சவுதியில் திருமணத்திற்கு முன்ன தாகவே ஆண் களைப் பற்றிய முழு விவரங்களும் சொல்லப்பட வேண்டும் என்று பெண்கள் போர்க்கொடி தூக்கியு ள்ளனர்.
திருமண த்துக்கு பின்னர் தங்களது கணவரின் இளமைக் கால வாழ்க்கை யில் நிகழ்ந்த சம்பவங் களை கேள்விப் படும்
சில பெண்கள் விவாகர த்துக்கு செல்வ தால் சவுதியில் தற்போது விவா கரத்து வழக்குகள் பெருகி வரு கின்றன.
இதை தவிர்க்கும் வகையில் திருமண த்துக்கு முன்ன தாகவே தாங்கள் திருமணம் செய்து கொள்ள இருக்கும் ஆண் களைப் பற்றிய
விபரங் களை அறிந்து கொள்ளும் உரிமை வேண்டும் என சவுதியில் உள்ள இளம் பெண்கள் போர்க் கொடி உயர்த்தி யுள்ளனர்.
இதற்கு சவுதி அரசு அனுமதி அளித்து விட்டால் அரபு நாடுகளில் பெண் களுக்கு இவ்வகை உரிமையை அளித்த முதல் நாடாக சவுதி அரேபியா விளங்கும் என எதிர் பார்க்கப் படுகின்றது.
இந்நிலை யில், இந்த கோரிக்கை க்கு ஆதரவாக ஒரு தரப்பி னரும், எதிராக மற்றொரு தரப்பி னரும் விவாதித்து வருகின் றனர்.