முதலிரவில் மாப்பிள்ளை எஸ்கேப்... நெல்லையில் பரபரப்பு !

திருமண மான முதல் இரவி லேயே மாப்பிள்ளை ஓட்டம் பிடித்த தால் நெல்லை யில் பரபரப்பு ஏற்பட் டுள்ளது. நெல்லை மாவட்டம் விகேபுரம் அருகே செட்டிமேடு மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜோசப். 

முதலிரவில் மாப்பிள்ளை எஸ்கேப்... நெல்லையில் பரபரப்பு !
இவர் சென்டரிங் தொழில் செய்து வருவதாகத் கூறப்படு கிறது. இவரு க்கும் வி.கே.புரம் நகராட்சி பகுதிக்கு உள்பட்ட தாட்டம் பட்டியை சேர்ந்த பெண் ஒருவரு க்கும் சில நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது.

அதனைத் தொடர்ந்து திருமணம் நடந்த அன்று மாலை மாப்பிள்ளை வீட்டில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் இரு வீட்டாரின் திரளான உறவி னர்கள் கலந்து கொண்டனர். 

திருமண நிகழ்வின் அனைத்து சடங்கு களும் முடிந்த நிலையில் முதல் இரவுக் காக தயாரான நிலையில் மாப்பிள் ளையைத் தேடிய போது, அவர் மாய மானது தெரிய வந்தது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த மணப்பெண் வீட்டார் தொடர்ந்து பல இடங் களில் மாப்பிளை யைத் தேடினர். ஆனால் மாப்பிள்ளை இறுதி வரையில் கிடைக்க வில்லை. 
இது குறித்து மாப்பிள்ளை யின் தந்தை அந்தோணி சவரி முத்து விகேபுரம் போலீசில் புகார் செய்தார். 

சப் இன்ஸ்பெக்டர் சையது உசேன் வழக்கு பதிவு செய்து மாய மான அந்தோணி ஜோசப்பை தேடி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:
Privacy and cookie settings