இன்டெலிஜென்ஸ் எப்படி இருக்கும் !

ஒரு நிறுவனம், `வேலை க்கு ஆட்கள் தேவை’ என்று அறிவி த்தது. நிறைய பேர் நேர் காணலு க்கு வந்திருந் தார்கள்.


அனை வரையும் ஒர் அரங்க த்தில் உட்கார வைத் தார்கள். வினாத் தாள்களும், விடைத் தாள்களும் வழங்கப் பட்டன.
ஐ.ஏ.எஸ். பணிநிலை பற்றி தெரியுமா? என்ன?
நிறுவன த்தின் மேலாளர் சொன்னார்..`இந்த வினாத் தாளில் பத்து கேள் விகள் உள்ளன. 

உங்க ளுக்கு ஐந்து நிமிடம் ஒதுக்கப் படும். அதற்குள் இந்த வினாக் களுக்கு நீங்கள் பதில ளிக்க வேண்டும்.

தகுதி யுடைய நபர்கள் தேர்ந் தெடுக்கப் பட்டு வேலை வழங்க ப்படும்.’

நேரம் குறை வாக உள்ளது என்று அனை வரும் வேக மாக பதில் எழுதினர். நேரம் முடிந்த பின், விடைத் தாள்களை வாங்கி னார் மேலாளர். 

அப்போது நேர் காணலில் கலந்து கொண் டவர்கள், ``நேரம் குறை வாகக் கொடுத்து விட்டீர் கள்,

அனைத்து வினாக் களுக்கும் பதில் எழுத முடிய வில்லை’’ என்றனர். 

அதில் இருவர் மட்டும் எந்த பதிலும் எழுதாமல் வெற்றுத் தாளை மேலா ளரிடம் கொடுத் தனர். அதன் பின், அந்த நிறுவன மேலாளர் சொன்னார்...
சன் கிளாஸ் தேர்வு செய்வது !
‘விடைத் தாளில் பதில் எழு தாத இவர்கள் இருவர் மட்டும் இந்த நிறுவ னத்தில் வேலை செய்ய தகுதியா னவர்கள். 

மற்ற வர்கள் வீட்டு க்குச் செல்ல லாம்!’’ அனைவ ருக்கும் ஒரே ஆச்சர்யம்.

`வினாக் களுக்கு சரியான பதிலளித்த எங்க ளுக்கு வேலை இல்லை என்கிறீ ர்கள்.

எந்தக் கேள்வி க்கும் பதில் அளிக் காத அந்த இரு வருக்கு மட்டும் எப்படி வேலை கொடுத் தீர்கள்?’’ என்று கேட்டனர்.

அதற்கு அந்த மேலாளர், `எல்லோ ரும் அந்த பத்தாவது கேள்வி யைப் படித்துப் பாருங்கள்’’ என்றார். 


படித்துப் பார்தது விட்டு எதுவும் பேச முடி யாமல் கிளம்பிச் சென்றனர்.

அந்தப் பத்தாவது கேள்வி இது தான்... 10) மேற்கண்ட எந்த வினாக் களுக்கும் நீங்கள் பதில் அளிக்க வேண் டாம்.
இது சிரிக்க வேண்டிய விஷயம் அல்ல... சிந்திக்க வேண்டிய விஷயம்.

இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி வினாத் தாள் முழு வதையும் படித்தி ருந்தால் வேலை கிடைத் திருக்கும் அல்லவா?!
Tags:
Privacy and cookie settings