இர்ஃபான் கான் நடிப்பில் இந்தியில் வெளி யான திரைப்படம், ‘இந்தி மீடியம்’. இந்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தை,
நடிகையும் இயக்கு நருமான லட்சுமி ராம கிருஷ்ணன் தமிழில் ரீமேக் செய்வ தாகக் கேள்விப் பட்டு, அதுபற்றி அவரிடம் கேட்டோம்.
இந்தி மீடிய த்தைத் தமிழில் எடுக்கலாம் என்று, நான் படத்தின் தயாரிப் பாளரைத் தொடர்பு கொண்டேன். அவர்க ளும் தமிழில் ரீமேக் செய்ய விரும்பி னார்கள்.
அந்த நேரத்தில் சமூக வலை தளங் களில் எல்லாம் ‘இந்தி மீடியம்’ திரைப்படம் மலை யாளம் மற்றும் பெங்காலி படத்தின் தழுவல் தான் என்று பேசப் பட்டது. அதுனால், எதற்கு வம்பு என்று நான் விட்டு விட்டேன்.
ஆனால், ‘இந்தி மீடியம்’ படம், எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அதனால், அதை அடிப்படை யாக வைத்து நான் வேறு ஒரு கதை எழுதினேன். அந்தப் படத்தைத் தான் நான் அடுத்து இயக்க விருக் கிறேன்.
படத்துக்கு, ‘ஹவுஸ் ஓனர்’ என்று பெயர்கூட வைத்து விட்டேன். இந்தப் படத்தில், அசோக் செல்வன் நடிக்க உள்ளார்.
மஞ்சிமா மோகன், நந்திதா ஸ்வேதா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் என மூன்று பேரில் யாராவது ஒருவரை நடிக்க வைக்கலாம் என்று ஆசைப்படு கிறேன்.
அதிலும், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தால் ரொம்ப நல்லா யிருக்கும்’’ என்ற வரிடம், பிக் பாஸ்’ நிகழ்ச்சி யில் நடிக்க அழைப்பு வந்தால் சென்றிருப் பீர்களா..?’ என்றதற்கு, ”வந்ததே, என்னைக் கூப்பிட் டார்கள்!
நான் என் குடும்ப த்தை விட்டு விட்டு எப்படிப் போவேன்..? நீங்கள் 10 கோடி ரூபாய் கொடுத் தாலும் நான் என் வீட்டை விட்டுட்டு இருக்க மாட்டேன். நான் ஒரு வீட்டுப் பறவை.
இப்ப நான் ஒரு ஸ்க்ரிப்ட் செய்து கொண்டிரு க்கிறேன். படங்களில் எல்லாம் கமிட் ஆகியி ருக்கேன். ஒருவரை அழைப் பதற்கு முன்னாடி பேக்ரவுண்ட் செக் செய்து கூப்பிட மாட்டீங் களா… என்று தான் கேட்டேன்.
‘நீங்கள் 10 கோடி கொடுத் தாலும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி யில் கலந்து கொள்ள மாட்டேன்’ என்று கூறி விட்டேன். ஆனா, நான் கமலின் தீவிர ரசிகை’’ என்றார் சின்னப் புன்னகை யுடன்.