என் மகன் எந்த பெண்ணுக்காவது முத்தம் கொடுத்தால் அவனின் உதட்டை கிழித்து விடுவேன் என்று பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித் துள்ளார்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஒரு பக்கம் நடித்து சம்பாதிக்கிறார். மறுபக்கம் அவரின் மனைவி கவுரி இன்டீரியர் டிசைனிங் செய்து சம்பாதிக்கிறார்.
பணத்தால் குழந்தைகள் வழி தவறி சென்று விடக்கூடாது என்பதில் ஷாருக் உறுதியாக உள்ளார். இந்நிலையில் குழந்தைகள் பற்றி ஷாருக்கான் கூறியிருப்பதாவது,
என் மகன் ஆர்யன் எந்த பெண்ணை யாவது முத்த மிட்டால் அவன் உதடு களை கிழித்து விடுவேன். பெண்ணின் உதடை கிழிப்பது சரி அல்ல.
அதனால் அந்த பெண்ணின் தந்தையின் சார்பில் என் மகனின் உதட்டை கிழிப்பேன்.எந்த பெண்ணையும் தொடவோ, காயப்படுத்வோ கூடாது.
பெண்களை மதிக்க வேண்டும். அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். அதில் நான் உறுதியாக உள்ளேன். ஷாருக்கான் தனது 17 வயது மகள் சுஹானா விஷய த்தில் மிகவும் கவனமாக உள்ளார்.
சுஹானாவுக்கு எந்த பையனாவது முத்தம் கொடுத்தால் அவரின் உதடு களை கிழிப்பேன் என்று காபி வித் கரண் நிகழ்ச்சி யில் அவர் தெரிவி த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாருக்கானின் மகன் ஆர்யனும், பெரிய இடத்து வீட்டு பெண்ணும் காரில் ஏதேதோ செய்ததாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளி யானது என்பது குறிப்பிடத்தக்கது.