மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார்.
'காற்று வெளியிடை' படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் தனது அடுத்த படத்துக் கான பணி களைத் தொடங் கினார்.
கதை, திரைக் கதை உள்ளிட்ட அனைத்து பணி களையும் முடித்து விட்டதால், தற்போது நடிகர் - நடிகை களைத் தேர்வு செய்யும் பணியில் தீவிர மாக ஈடுபட்டு வருகி றார்கள்.
விரைவில் அதிகார பூர்வமாக அறிவிக்க திட்ட மிட்டுள்ளது படக்குழு. மெட்ராஸ் டாக்கீஸ் படத்தைத் தயாரிக்க வுள்ளது.
இந்நிலை யில், இப்படத் தின் ஒளிப்பதி வாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார்.
ஏற்கனவே இக்கூட்டணி 'தளபதி', 'ரோஜா', 'இருவர்', 'உயிரே' மற்றும் 'ராவணன்' உள்ளிட்ட படங் களில் இணைந்து பணியாற்றி யுள்ளது குறிப்பிடத் தக்கது.
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப் பாளராக பணிபுரிய வுள்ளார். ராம்சரண், அரவிந்த்சாமி உள்ளிட்ட வர்கள் நடிக்க விருபப்தாக தகவல் கள் வெளியாகி யுள்ளன.
ஆனால், படக்குழு வினர் இன்னும் எதையும் அதிகார பூர்வமாக அறிவிக்க வில்லை.
தற்போது 'காற்று வெளியிடை' நாயகி யான அதிதி ராவ் இதிலும் இரண்டு நாயகி களில் ஒருவராக நடிக்க வுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.