இல்லற வாழ்வை கெடுக்கும் தவறுகள் !

இல்லறத்திலும் சரி, நமது அலுவலகங்களிலும் சரி, நாம் தெரிந்து செய்யும் தவறுகளை விட, தெரியாமல் செய்யும் தவறுகள் தான் அதிகம். நாம் தெரிந்தே செய்யும் தப்புகளுக்கு கிடைக்கும் தண்டனைகளை விட, 
இல்லற வாழ்வை கெடுக்கும் தவறுகள் !
ரி யாமல் செய்யும் தவறு களுக்கு தான் தண்ட னையும், மன வேதனையும் அதிகமாக கிடை க்கும். இல்லறம் என்று எடுத்துக் கொள்ளும் போது, அக்கறை, அன்பு, பரிவு, பாசம் என்ற பெயரில் தான் 
இல்லற வாழ்வை கெடுக்கும் தவறுகள் !
நாம் அதிக மாக தவறு களை செய்கி றோம். ஓர் கண வனாக, மனை வியாக, அப்பா வாக, அம்மா வாக நமக்கே தெரி யாமல் நாம் செய்யும் தவறுகள் தான் உறவில் விரிசல் விழ காரணி யாக இருக் கின்றன.

Tags:
Privacy and cookie settings