முன்பை யில் ஒரே தடத் தில் இரண்டு மோனோ ரயில்கள் நேருக்கு நேர் வந்த தால் பெரும் விபத்து ஏற்பட இருந்தது. ஆனால், பயணி கள் கூச்ச லிட்ட தால் ரயில் நிறுத்தப் பட்டு பெரும் விபத்துத் தவிர்க்கப் பட்டது.
மும்பை செம்பூர் ரயில் நிலைய த்தில் நேற்று இரவு மின்சாரம் இல்லாத காரணத் தால் அங்கி ருந்து இயக்கப் படும் மோனோ ரயில் பாதை யில் ரயில் ஒன்று பழு தடைந்து நின்றி ருக்கிறது.
மின்சாரம் பல மணி நேரம் இல்லாத காரணத் தால் ரயில் அங்கேயே நின்றிரு க்கிறது. அப்போது அதே பாதையில் வடலா ரயில் நிலைய த்தில் இருந்து இன்னொரு மோனோ ரயில் வந்தது.
மின்சாரம் இல்லாத தால் பழுதாகி நின்ற ரயில் அப்பாதை யில் நிற்பது தெரிய வில்லை.
பயணிகள் மீட்பு
இதனால் இரு ரயில் களும் மோத இருந்தன. ஆனால் விபத்து ஏற்படா வண்ணம் ரயில் தடுத்து நிறுத்தப் பட்டு,
ரயிலில் இருந்த அனைத்து பயணி களும் பத்திர மாக மீட்கப் பட்டனர் என மும்பை மெட்ரோ பொலிடன் ரயில்வே அதிகாரி கள் தெரிவித் துள்ளனர்.
நோ சர்வீஸ்
மேலும் பயணி கள் யாருக்கும் எந்த காயமும் ஏற்பட வில்லை எனவும் தொழில் நுட்பக் கோளாறை சரிசெய்ய
நேற்று இரவு அப்பாதை யில் ரயிவே சேவை நிறுத்தப் பட்டது எனவும் அதிகா ரிகள் தெரிவி த்தனர்.
மீண்டும் ரயில் சேவை
மேலும், செம்பூர் ரயில் நிலையத் தில் பழுதாகி நிற்கும் மோனோ ரயிலை அப்புறப் படுத்த வேண்டும் எனவும் அங்கு மின்சாரம் வருவ தற்கு மூன்று மணி நேரம் ஆகும் என்று அதிகா ரிகள் தெரிவித் திருந்தனர்.
மேலும், மோனோ ரயில் சேவை இன்று காலை யில் இருந்து தொட ங்கும் எனவும் கூறி யுள்ளனர்.
மீண்டும் மீண்டும் கோளாறு
தொழில் நுட்பக் கோளாறு காரண மாக இதே போல் இரண்டு முறை மோனோ ரயில் சேவை நிறுத்தப் பட்டுள்ளது. அந்தேரி - வெர்சோவா ரயில் பாதை யில் ஒரு முறை இதே போல் நேர்ந் துள்ளது.
கடந்த மே மாதம் வடலா- பக்திபார்க் ரயில் தடத்தில் இதே போல் கோளாறு ஏற்பட்டது.