பெங்களூரு சிறையில் சசிகலா வுக்கு உதவி செய்ய நியமிக் கப்பட்ட கைதிகள் வேறு சிறைக்கு மாற்றப் பட்டுள்ள தாக செய்திகள் வெளியாகி யுள்ளன.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை யில் அடைக்கப் பட்டுள்ள சசிகலா வுக்கு, தனியாக சிறப்பு சமையல் அறைவசதி செய்து கொடுக் கப்பட்டு உள்ளது.
அவர் விரும்பும் உணவை சமைத்து கொடுப்ப தற்கென சில கைதிகள் நியமிக்கப் பட்டு உள்ளனர் என டி.ஐ.ஜி., ரூபா, சிறைத் துறை டி.ஜி.பி., சத்ய நாராயணா வுக்கு அறிக்கை அனுப்பினார்.
இது குறித்து விசாரணை நடத்த கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தர விட்டுள்ளார்.
இந்நிலை யில், பெங்களூரு சிறையில் சசிக்கு உதவிய தாக கூறப் படும் கைதிகள் அங்கி ருந்து, பெல்லாரி சிறைக்கு மாற்றப் பட்டுள்ள தாக செய்திகள் வெளியாகி யுள்ளன.