பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தனி சமையல் அறை, சொகுசு அறை உள்ளிட்ட விதிமீறல்கள் தொடா்பான உயா்மட்ட விசாரணையில் சசிகலா வாக்குமூலம் அளித்தாா்.
தனி சமையல் அறை உள்ளிட்ட விவகாரங்களில் சிறைத் துறை டி.ஐ.ஜி. ரூபா எழுப்பிய குற்றச் சாட்டை தொடர்ந்து விசாரணை நடத்த
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய்குமார் தலைமை யிலான உயர் மட்ட விசா ரணை குழுவை கர்நாடகா மாநில அரசு உத்தர விட்டது.
இதை யடுத்து வினய்குமார் தலைமை யிலான குழு கடந்த வாரம் பரப்பன அக்ரஹாரா சிறையில் ஆய்வு நடத்தியது.
இந்த நிலையில் இருதினங் களுக்கு முன்பு மீண்டும் சிறைக்கு சென்று ஆய்வு நடத்திய இக்குழு சிறையில் உள்ள சசிகலா உள்ளிட்ட பல கைதி களிடம் விசாரணை நடத்தி அவர் களின் வாக்கு மூலங் களை பதிவு செய்தது.
மேலும் சிறை ஆவண ங்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆகியவ ற்றையும் ஆய்வு செய்துள்ள தாக கூறப்படுகிறது. இதில் சசிகலா மற்றும் தெல்கி வாக்கு மூலம் அளித்து ள்ளனர்.
வாக்கு மூலத்தில் - சிறையில் பாதுகாப்பு கருதி பல பெண் கைதி களுக்கு தனியறை வழங்கப் பட்டுள்ளது.
அதே வகை யில் எனக்கும் தனியறை வழங்கப் பட்டது. ஆரம்ப த்தில் ஜெயலலிதா வுடன் சிறையில் இருந்த போது அவரை நான் பார்த்துக் கொண்டேன்.
அப்போது இரண்டு கைதிகள் என்னிடம் வந்து பேசு வார்கள். இந்த நிலை யில் அவர்கள் தற்போதும் என்னிடம் வந்து அன்பாக பேசுகி றாா்கள், அவர்கள் என்மீது மிகுந்த அக்கறை காட்டு வார்கள்
மற்றும் சில சிறிய உதவி களையும் செய் வார்கள். இது என் மனது க்கு சற்றே ஆறுதல் தரும் வித மாக இருந்த தால் அனும தித்தேன்.
மேலும் உடற் பயிற்சி செய்ய சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப் பட்டுள்ள தாகவும், வேறு வசதிகள் இருப்ப தாகவும் கூறப் படும் தகவல் கள் மிகவும் தவ றானது.
சிறை விதி முறையின் படி நான் வெள்ளை நிற சேலை கட்ட வேண்டும் என்ற கட்டாய மும் இல்லை சிறை விதி முறைகள் படிதான் நானும் நடந்து வருகி றேன். இவ்வாறு கூறிய தாக தெரிகிறது.
இதே போல் முத்திரை தாள் மோசடி வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள தெல்கி அளித் துள்ள வாக்கு மூலத்தில் கூறி யிருப்ப தாவது:-
தனக்கு தானே மசாஜ் செய்து கொள்ள முடியாது என்ற காரணத் தினால் நீதிமன்ற அனும தியின் பேரில் இரண்டு உதவி யாளா் களை பயன் படுத்துவ தாகவும்,
தனக்கு கொலை மிரட்டல் உள்ள தால் சிறை கண்காணிப் பாளரின் அனுமதி யுடன் தனி அறை பெற்ற தாகவும், தன்னைப் போலவே பல முக்கிய குற்ற வாளிக ளுக்கு பாது காப்பு கருதி தனியறை வழங்கப் பட்டது.
மேலும் நான் அறையை விட்டு வெளியே சென்று குடிநீர் பிடித்து வர முடியாது என்பதால் மினரல் வாட்டர் கேன் என் அறையில் வைக்கப் பட்டுள்ளது.
தரையில் உட்கார முடியாது என்பதால் கட்டில் வழங்கப் பட்டு ள்ளது. அதனால் நான் எந்த விதமான ஆடம்பர சலுகை யையும் பெற வில்லை. என்று வாக்கு மூலத்தில் கூறி யுள்ளார்.
இதை யடுத்து சசிகலா மற்றும் தெல்கிக்கு உதவி புரிந்த தாக கூறப் பட்ட கைதி களிடமும், வேறு சிலாிடமும் வினய்குமார் விசாரணை நடத் தினார்.
இவற்றில் சில சசிகலா விற்கு ஆதரவா கவும், சில எதிரா கவும் உள்ளது என தெரிகிறது. இந்த நிலை யில் தற்போது அறிக்கை தயாரி க்கும் பணியை வினய்குமார் தீவிரப் படுத்தி யுள்ளார்.
அடுத்த ஓரிரு நாட் களில் இந்த அறிக்கையை அரசிடம் சமர்ப் பிப்பார் என எதிர் பார்க்கப் படுகிறது. அதில் பல முக்கிய தகவ ல்கள் வெளியா கலாம் என எதிர் பார்க்கப் படுகிறது.