சிலிண்டருக்கு மானியம் ரத்து... மத்திய அரசு முடிவு !

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியத்தை ஒட்டு மொத்தமாக ரத்து செய்ய மத்திய அரசு தடாலடியாக முடிவு செய்திருக்கிறது.
சிலிண்டருக்கு மானியம் ரத்து... மத்திய அரசு முடிவு !
மத்திய அரசின் மானிய விலை சமையல் எரிவாயு சிலிண் டர்கள் (14.2 கி.கி.) தற்போது ரூ.477.46க்குக் கிடை க்கிறது (டெல்லியில்). 

இந்த மானிய விலை சிலிண் டர்கள் ஆண்டு ஒன்று க்கு 12 மட்டுமே கிடை க்கும். அதற்குப் பின் மானியம் அல்லாத சிலிண்டர் களை ரூ.564க்கு வாங்கிக் கொள்ள லாம்.

மானிய விலை சிலிண் டரை நாடு முழுவதும் 18 கோடியே 11 லட்சம் பேர் பயன் பெற்று வருகி ன்றனர். 

விருப்பம் உள்ள வர்கள் தானாக முன்வந்து சிலிண்டர் மானிய த்தை விட்டுக் கொடுக் கலாம் என்றும் மத்திய அரசு கூறியி ருக்கிறது.
இந்நிலை யில், சிலிண்டர் களுக்கான மானிய த்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மானியம் ரத்து வரும் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலாக உள்ளது என்றும் தகவல் வெளியாகி யுள்ளது. 

மானியம் ரத்து செய்யப் படுவது மட்டு மின்றி மாதம் தோறும் சிலிண்டர் விலையை ரூ.4 உயர்த்திக் கொள்ள எண்ணெய் நிறுவனங் களுக்கு அனுமதி வழங்கப் படும் என்றும் தெரிய வந்துள்ளது.
Tags:
Privacy and cookie settings