திருப்பூர் மாவட்டத்தில் 3 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தவறாக நடந்த பள்ளி ஆசிரியரை காவல் துறையினர் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டதில் உள்ள காட்ட பெட்டு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி (வயது 42) திருப்பூர் மாவட்டத்தில் குரும்ப பாளையத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
தான் வேலை செய்யும் பள்ளில் உள்ள சிறுமி களை கட்டாயப் படுத்தி ஆபாசப் பட வீடியோக் களை காட்டி அவர்களிடம் முறை தவறி நடந்து வந்து ள்ளார்.
இதனால் பாதிக்கப் பட்ட 3 ஆம் வகுப்பு மாணவி தன் தாயிடம் இது பற்றி கூறியி ருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் குடும்ப த்தினர் பள்ளிக்கு சென்று போரா ட்டத்தில் ஈடுபட் டனர்.
மேலும் கிருஷ்ண மூர்த்தியை சரமாரி யாக அடித்து துவைத் தனர். இதைத் தொடர்ந்து காவல் துறை இன்ஸ் பெக்டர் நிர்மலா சம்ந்தப் பட்ட ஆசிரியரை கைது செய்தார்.
காவல் துறை யினர் மற்றும் குழந்தை நலவாரிய அதிகா ரிகளும் இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தினர். விசாரணை யில் பல திடுக்கிடும் தகவல் வெளி வந்து ள்ளது.
கழிவறை க்கு செல்லும் வழியில் மாணவி களை மடக்கி அவர்களை பின் தொடர்ந்து சென்று கட்டாயப் படுத்தி ஆபாச பட்ட த்தை காட்டி இருப்பது தெரிய வந்து ள்ளது.
இதனால் பல்வேறு மாணவிகள் பாதிக்கப் பட்டுள்ளனர். காவல் துறையினர் மற்றும் குழந்தை நலவாரிய அதிகாரிகள் இந்த வழக்கை பதிவு செய்தனர்.
அவிநாசி நீதிமன்ற நீதிபதி முன்பு கிருஷ்ண மூர்த்தி ஆஜர் படுத்தப் பட்டார்.