பெண் ஆடைகளை கிழித்தால் தண்டனை... அதிரடி !

பேருந்தில் பெண்ணின் ஆடைகளை கிழித்த 3 பேருக்கு கென்ய அரசு மரண தண்டனை கொடுத்துள்ளது.
பெண் ஆடைகளை கிழித்தால் தண்டனை... அதிரடி !
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் கடந்த 2014- இளம் பெண் ஒருவர் பேருந்தில் பயணம் செய்த போது அவர் அருகில் 3 வாலிபர்கள் சென்றுள்ளனர். 

அந்த பெண்ணின் ஆடை மிக கவர்ச்சி யாக இருப்ப தாகவும், இப்படி ஆடை அணிந் தால் பெண் களிடம் தவறாக நடந்து கொள்ளத் தான் தோன் றும் என்று அந்த மூன்று வாலிபர் களும் கூறியிரு கின்றனர்.

இவ்வாறு இழி வாக பேசி விட்டு அவளின் ஆடை களை கிழித்து அவமதித் துள்ளனர். இச்சம்பவம் எல்லா நாடு களுக்கும் பரவி, கடும் விவாதங் களை ஏற் படுத்தி யுள்ளது. 

எல்லா நாடுகளை சேர்ந்த மகளிர் அமைப்பு களும், பெண்களின் அடிப்படை உரிமை களை காக்க அரசு கடுமை யான நடவடி க்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதன் பின் 3 வாலிபர் களும் கைது செய்ய பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். இந்த வழக் கின் மீதான தீர்ப்பு நேற்று நைரோபி நீதிமன் றத்தில் நேற்று பிறப் பிக்கப் பட்டது. 

பெண்ணின் அடிப்படை உரிமையை பறிக்கும் வகையில் அவருடைய ஆடை யை கிழித்து அவமதித்த 3 வாலிபர் களுக்கும் மரண தண்டனை விதிப்ப தாக நீதிபதிகள் தீர்ப்பளி த்தனர். 

கென்யா நாட்டில் பெண்ணின் ஆடை களை கிழித்த குற்றத் திற்காக மரண தண்டனை விதிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings