நீதி கேட்டு போராடியை மாணவியை, ஆண்கள் கழிவறையை பயன்படுத்த வற்புறுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத் தாவில் உள்ள பிரசிடென்சி பல்கலை க்கழக த்தில் படித்து வருபவர் ரித்தி பிராதா சாஹா என்ற பெண் மூன்றா மாண்டு பயின்று வருகிறாள்.
இந்நிலையில் அவருக்கு பதிவேட்டில் 75% வருகை இல்லாத தால், இறுதி தேர்விற்கு அனுமதிக்கப் படவில்லை.
இதைக் கண்டித்து உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அவரை, துணை வேந்தரை நேரில் சென்று சந்திக்குமாறு தெரிவித்துள்ளனர்.
ஆனால் விதிமுறைகளின்படி அது தவறு என்று கூறி, தன்னை தேர்விற்கு அனு மதிக்க வலியுறுத்தி யுள்ளார். இந்நிலையில் 6வது நாளாக போராடி வரும் அவரை, பெண்கள் கழிவறையை பயன் படுத்த தடை விதித்துள்ளனர்.
மேலும் ஆண்கள் கழி வறையை பயன் படுத்து மாறு வற்புறு த்தியுள் ளனர். இந்த சம்பவம் பெரும் சர்ச் சையை ஏற் படுத்தி யுள்ளது.
இது குறித்து பல்கலைக் கழக நிர்வாக த்திடம் விளக்கம் கேட்ட தற்கு, அவர்கள் குற்றச் சாட்டை மறுத்து ள்ளனர்.