தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரைப் படத்துறையில் முன்னணி நடிகையாக இருப்பவர் பாவனா. இவர் கடத்தப்பட்டு காரில் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு கடந்து வந்த பாதையை இப்போது பார்க்கலாம்: பிப்ரவரி 17 : அதானி அருகே நடிகை பாவனாவை ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்று பாலியல் துன் புறுத்தல் கொடுத்தது.
இது குறித்து பாவனா போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் பாவனா வின் கார் ஓட்டுனர் மார்ட்டின் ஆன்டனி கைது செய்யப் பட்டார்.
பிப்ரவரி 19: ஆளப் புழாவில் இருந்து 'வடிவல்' சலீம் மற்றும கன்னூரில் இருந்து பிரதீப் என்ற இருவர் கடத்தல் தொடர் பாக கைது செய்யப் பட்டனர்.
பிப்ரவரி 20 : மேலும் ஒரு சந்தேகத் திற்குரிய குற்றவாளி மணி கண்டன் தம்மனம் பகுதியில் இருந்து கைது செய்யப் பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகையை கடத்த கூலிப்படை அழைக்கப் பட்ட தகவல் கிடைத்தது. பிப்ரவரி 21: மலையாள நடிகர் ஒருவரின் வாக்கு மூலத்தை இந்த வழக்கில் போலீசார் பதிவு செய்தனர்.
பிப்ரவரி 22 : நடிகர் திலீப் தன்னிடம் போலீஸ் விசாரணை நடத்த வில்லை என்று மறுத்தார்.
பிப்ரவரி 23 : முக்கிய குற்றவாளி பல்சர் சுனி மற்றும் அவனது கூட்டாளி விஜேஷ் நீதிமன்ற த்தில் ஆஜராக முடிவு செய்தனர்.
ஆனால் கோர்ட் வளாக த்தில் இருந்து அவர்களை விசாரணை க்கு அழைத்து செல்ல போலீசார் திட்ட மிட்டனர். இதனால் இருவரும் தப்பிச் செல்ல முயன்றனர்
ஆனால் கோர்ட் வளாக த்தில் இருந்து அவர்களை விசாரணை க்கு அழைத்து செல்ல போலீசார் திட்ட மிட்டனர். இதனால் இருவரும் தப்பிச் செல்ல முயன்றனர்
பிப்ரவரி 24 : குற்ற வாளிகள் பிடிக்கப் பட்டு நீதிமன்ற த்தில் ஆஜர் படுத்தப் பட்டனர். எனினும் பாவனா விற்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வீடியோ உள்ள செல்போன் சிக்க வில்லை.
பாவனாவை கடத்திய தற்காக ரூ.50 லட்சம் பேரம் பேசப் பட்ட தாகக் கூறிய சுனி, செல்போன் குறித்த தகவல் களைத் தர மறுத்து விட்டார்.
பாவனாவை கடத்திய தற்காக ரூ.50 லட்சம் பேரம் பேசப் பட்ட தாகக் கூறிய சுனி, செல்போன் குறித்த தகவல் களைத் தர மறுத்து விட்டார்.
பிப்ரவரி 25 : நீதிமன்ற த்தில் கூட்டு சதி என்ற ரீதியில் விசாரணை நடத்த போலீஸ் அனுமதி கோரியது.
நடிகை 4 பேர் குற்றவாளி என்று கூறியு ள்ளதால், சுனி மற்றும் விஜேஷிடம் மார்ச் 8ம் தேதி வரை விசாரணை நடத்த அனுமதி அளித்தது.
நடிகை 4 பேர் குற்றவாளி என்று கூறியு ள்ளதால், சுனி மற்றும் விஜேஷிடம் மார்ச் 8ம் தேதி வரை விசாரணை நடத்த அனுமதி அளித்தது.
பிப்ரவரி 26: குற்றவாளி களின் செல்போன், கணிணி உள்பட இதர உடைமை கள் கோவை யில் இருந்து பறிமுதல் செய்யப் பட்டது.
பிப்ரவரி 27: நடிகை குறித்த தவறான வீடியோக் களை பரப்பும் புகார் மீது நடவடி க்கை எடுக்குமாறு முகநூல் மேற் பார்வையா ளர்களுக்கு உச்சநீதி மன்றம் உத்தர விட்டது.
மார்ச் 3: குற்றவாளி களிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்று போலீஸ் கேட்டுக் கொண்ட தால், 4 பேரின் காவல் நீட்டிக்கப் பட்டது.
மார்ச் 19: சுனியுடன் நெருக்க த்தில் இருந்த பெண் ஷைனி கைது செய்யப் பட்டார்.
ஜுன் 24 : நடிகர் திலீப் மற்றும் இயக்குனர் நதிர்ஷா தாங்கள் மிரட்டப் பட்டதாகக் கூறினர். சுனி தனக்கு விடுத்த மிரட்டல் கடிதம் என்று ஒரு கடிதத் தையும், ஆடியோ உரையா டலையும் திலீப் வெளி யிட்டார்.
ஜுன் 25: நடிகர் திலீப் தன்னை குறி வைத்தே வழக்கு நகர்த்தப் படுவதாக குற்றம் சாட்டினார்.
ஜுன் 28 : திலீப் மற்றும் நதிர்ஷா இருவரிடமும் சுமார் 13 மணி நேரம் அலுவா காவல் கிளப்பில் வைத்து விசாரிக்கப் பட்டனர்.
ஜூலை 10 : நடிகர் திலீப் கைது செய்து போலீஸ் காவலு க்கு கொண்டு செல்லப்பட் டுள்ளார்.