தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என்ன?

தங்கத்திற்கு நிகராக தற்போது மதிக்கப்படும் தக்காளியின் விலை உயர்வுக்கு அடிப்படை காரணம் என்ன என்பது குறித்து தக்காளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள
தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என்ன?
காந்தி கிராமம் பல்லைக்கழக ஆராய்ச்சி மாணவர் தன்னுடைய கருத்துகளை தெரிவித்துள்ளார்.

இந்தியா வில் ஆண்டுக்கு 180 லட்சம் டன் தக்காளி உற்பத்தி செய்யப் படுகிறது. அதிகப் பட்சமாக ஆந்திராவில் மட்டும் 50 லட்சம் டன் தக்காளி உற்பத்தி யாகிறது. 

தமிழகத் தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், மதுரை, சேலம், கோவை மாவட்ட ங்களில் தக்காளி அதிகளவு விளை விக்கப் படுகிறது. சராசரி யாக 3 லட்சம் டன் தக்காளி மட்டுமே உற்பத்தி செய்யப் படுகிறது.

தக்கா ளியை பொறுத்த வரை திடீரென்று கிலோ 2 ரூபாய்க்கும் விற்கிறது. தற்போதைய நிலவரத்தைப் போன்று 100 ரூபாய்க்கும் விற்பனை யாகிறது. 

நிலையற்ற விலை காரணமாக பொது மக்களும், விவசாயிகளும் பாதிக்கப் படுகின்றனர். 

தக்காளியை பற்றியும், அதனு டைய பயன் பாடுகள் பற்றியும் ஆராய்ச்சி மேற்கொள்ளும் காந்தி கிராம பல்லைக்கழக ஆராய்ச்சி மாண வரும், 

காஞ்சிபுரம் ஹேன்ட் இன் ஹேன்ட் இந்தியா தொழில் நுட்ப மேலாள ருமான எஸ்.அபுபக்கர் சித்திக் கூறிய தாவது:
விலை உயர்வு ஏற்பட் டாலோ, மழை பெய்து செழிப்பு அதிகம் உருவா னாலோ தக்கா ளியை விவசா யிகள் ஒரே நேரத்தில் மிகுதி யாக சாகுபடி செய்கி ன்றனர். 

அப்போது சந்தை களுக்கு தக்காளி வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சி யடைகிறது. 

இதற்கு விவசாயிகள் துல்லியப் பண்ணை முறையை பின்பற்றாததும், அறுவடைக்கு பிந்திய தொழில் நுட்பங்களை கடை பிடிக்காததும் ஒரு காரணம்.

வியா பாரிகள், வெளி மாநிலங் களில் கொள் முதல் செய்து தமிழக த்துக்கு விற்பனை க்கு கொண்டு வருவ தால் இயற்கை யாகவே விலை உயர்கிறது. 

அதனால், தக்காளி க்கு நிலை யான விலை நிர்ணயிக்க முடிய வில்லை.  தக்காளி க்கு மதிப்பு கூட்டல் மற்றும் பதப்படுத்தும் தொழிற் கூடங்கள் இல்லாதது, 

மக்களின் உணவுப் பழக்க வழக்கங் களில் உலர் தக்காளி, தக்காளி பவுடர் இல்லா ததும் விலை உயர்வு, வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்.

தக்காளி உற்பத்தி அதிகமாகி விலை குறைவாக கிடை க்கும் போது அவற்றை ‘சோலார் உலர்த் திகள்’ மூலம் உலர் தக்காளி அல்லது தக்காளி பவுடர் (ஸ்பிரே டிரையர் முறை) தயாரித்து 6 மாதம் முதல் 8 மாதம் வரை 
பயன் பாட்டில் வைத்துக் கொள்ள முடியும். தக்காளி யில் இருந்து கெட்ச்அப், சாஸ், ஊறுகாய் போன்ற வற்றை எளிதாக தயாரிக் கலாம். 

மரத்தக் காளி அதிகமாக பயிரிட்டு பயன் பாட்டிற்கு கொண்டு வரலாம். தற்போது தான் இவை மலைப் பகுதிக ளில் பரவலாக பயிரிடப் பட்டு வருகிறது. 

இவற்றை அரசும், விவசாயி களும் பின்பற் றினால் தக்காளி விலை உயர்வை தடுக்கலாம். இவ்வாறு அவர் தெரிவி த்தார்.

தக்காளிக்கு மாற்று மரத்தக்காளி

மரத்தக் காளி (Tanarillo) என்பது ஒரு வகை யான சிறுமர காய்கறி பயிர்.

தக்காளி க்கு மாற்று பயிராக இதை பயன் படுத்த லாம். தக்கா ளியைப் போன்ற சுவையை தரும். தொடர்ந்து 5, 6 ஆண்டுகள் மகசூல் கிடைக்கும். 

ஆண்டிற்கு இரண்டு சீசனில் காய்க்கும். ஒரே மரத்தில் 15 முதல் 20 கிலோ மரத்தக் காளியை எடுக்கலாம். 
தமிழக த்தில் சிறுமலை, கொடைக் கானல், ஊட்டி, தாண்டி க்குடி, உள்ளிட்ட மலைப் பிரதேசங் களில் தற்போது விவசா யிகள் அதிகளவு பயிர் செய்யத் தொடங்கி யுள்ளனர். 

தற்போது தக்காளி கிலோ 100 ரூபாய்க்கு விற்கும் நிலை யிலும், இந்த மரத்தக் காளி கிலோ 10 ரூபாய், 20 ரூபாய்க்கு விற்கிறது. 500 மீட்டர் உயர த்தில் இருக்கும் எல்லா பகுதி களில் இந்த ரகம் வளரும் தன்மை கொண்டது.
Tags:
Privacy and cookie settings