உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், அரசு பள்ளியில் படிக்கும் 16 வயது மாணவனை ஆண்டுக்கு ரூ.1.44 கோடி சம்பளத்திற்கு பணியமர்த்த உள்ளது.
அரியானா மாநிலம், குருஷேத்ரா வில் உள்ள மதானா பகுதியைச் சேர்ந் தவர் ஹர்ஷித் சர்மா(16). சண்டி கரில் உள்ள அரசு மாடல் சீனியர் செகண்டரி பள்ளியில்,
11ம் வகுப்பு தகவல் தொழில் நுட்ப பிரிவில் படித்து வருகிறார். இந்நிலை யில் ஹர்ஷி த்துக்கு கூகுள் நிறு வனம் ஆண் டுக்கு ரூ.1.44 ஊதிய த்தில் பணி வழங்கி யுள்ளது.
அமெரிக்கா வில் உள்ள கூகுள் நிறுவ னத்தில் விரை வில் ஹர்ஷித் கிராபிக் டிசை னராக பணியில் சேர உள்ளார்.
மாணவன் ஹர்ஷித் கூகுள் நிறுவ னத்தில் முதலில் பயிற் சிக்கு செல்கிறார். ஒரு ஆண்டு பயிற்சியின் போது மாதந் தோறும் அவரு க்கு ரூ.4 லட்சம் உதவித் தொகை வழங்கப் படும்.
அவரது பயிற்சி நிறை வடைந்த வுடன் மாதச் சம்பளமாக ரூ.12 லட்சம் வழங்கப் படும் என தகவ ல்கள் தெரிவிக் கின்றன.
இது தொடர் பாக ஹர்ஷித் கூறுகை யில், “நான் ஆன் லைனில் வேலை தேடினேன். கடந்த மே மாதம் இந்த பணிக் காக நான் விண்ணப் பித்தேன்.
ஆன் லைனி லேயே இன்டர்வியூ நடத்தப் பட்டது. கடந்த 10 ஆண்டு களாக கிராபிக் டிசைனி ங்கில் நான் ஆர்வ முடன் இருந்தேன்.
நான் செய்தி ருந்த கிராபிக் டிசைனிங் அடிப் படையில் பணிக்கு தேர்வு செய்யப் பட்டேன்.
பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகர்க ளுக்காக போஸ்டர் வடிவ மைப்பேன். பள்ளிப் பருவத் திலேயே ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை சம்பாதித் துள்ளேன்” என்றார்.
மேலும் கூகுள் லிங் மூலமாக பணிக்கு விண்ணப் பித்ததா கவும், கடந்த ஜூன் மாதம் கூகுள் அவரு க்கு பணி நியமன ஆணை அனுப்பி யதாகவும் கூறப் படுகிறது.