கே2 அல்லது ஸ்பைஸ் எனப்படும் செயற்கை மரிஜுவானா !

அமெரிக்காவில் தெருக்களில் கே2 அல்லது ஸ்பைஸ் எனப்படும் செயற்கை மரிஜு வானாவை மூலிகைப் பொருட்களோடு சேர்த்து சாப்பிடுவது தான் புதிய கலாசாரம். 
கே2 அல்லது ஸ்பைஸ் எனப்படும் செயற்கை மரிஜுவானா !
கே2 வை பயன்படுத்து பவர்களுக்கு மெல்ல தன்னிலை மறந்து விடும். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது 

அவர்களுக்கே தெரியாது என்கிறார் புனித லூயிஸ் பல்கலையின் மருத்துவக் கல்லூரி மருத்துவர் ஆன்டனி ஸ்கேல்ஸோ.

இயற்கை யான மரிஜு வானாவை விட இதில் ஏற்படும் பாதிப் புகள் அதிகம். கற்பனை யான 

 தோற்றங் களை உருவா க்குவது, ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு அதி கரிப்பு, மனக் கிளர்ச்சி ஆகிய வற்றை பேரளவில் தூண்டி விடுகிறது. 

இது குறித்த தகவ ல்கள் 2010 ஆம் ஆண்டில் மிசௌரி நச்சியல் மையத் திற்கு தெரிய வந்தது.
“தெருக் களில் விற்கப் படும் கே 2 வில் ஒவ்வொரு நாளும் அதிலுள்ள பொரு ட்கள் (Amphetamines or the Tranquilizer Benzodiazepine) மாறுபடும். 

ஆனால் பயன் படுத்து பவர்களு க்கு இது குறித்த விழிப் புணர்வு இல்லை. மரிஜு வானாவி லுள்ள THC (tetrahydro cannabinol) மூளை யில் ஏற்படு த்தும் விளைவு களால், 

கடும் பதற்ற த்தை உடலில் ஏற்படு த்தும்” என்கி றார் உளவியல் மருத் துவர் தீபக் டி சூசா. போகத் தின் பிரச்னை!
Tags:
Privacy and cookie settings