மும்பை மருத்து வமனையில் வலியால் துடித்து அழும் 9 வயது சிறுமியின் சிகிச்சைக்கு நல்லுள்ளங்களிடம் நிதியுதவி கேட்கிறார் அவரின் தாய்.
மும்பையில் குப்பை பொறுக்கும் தொழில் செய்பவரின் மனைவி லட்சுமி. அவர்களுக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளார். அவர்களின் கடைசி குழந்தையான 9 வயது சசிகலா சுட்டிப் பெண்.
லட்சுமியின் கணவர் மாதம் ரூ. 5 ஆயிரம் சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றுகிறார்.
விடாமல் பேசி விளையாடி துருதுரு வென்று இருக்கும் சசிகலா வரலாற்று பரீட் சைக்கு படித்துக் கொண்டிருந்த போது கால் வலிக் கிறது என்று கூறி யுள்ளார்.
காய்ச் சலும் அடித்து ள்ளது. உடனே அருகில் உள்ள மருத்து வமனை க்கு அழை த்துச் சென்றால் அவரை மருத்து வமனை யில் அனு மதிக்க வேண்டும் என்று டாக்டர் கூறி யுள்ளார். சசிக லாவை பாபா மருத்துவமனையில் அனுமதி த்தனர்.
சசிக்கு காய் ச்சல் அதிக மானது டன் மூச்சு விட முடி யாமல் கஷ்டப் பட்டுள் ளார். அதன் பிறகு நானா வதி மருத்து வமனை யில் சேர்த்து ள்ளனர்.
அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப் பட்டது. சசியை பரிசோ தனை செய்த டாக்டர் அவருக்கு ஜிபிஎஸ் (Guillain-Barré syndrom) பிரச்சனை உள்ளது என்றார். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி முக்கிய நரம்பு மண்டல த்தின்
ஒரு பகுதியை தாக்கி சோர்வு, மூச்சுத் திணறல் மற்றும் சில நேரங் களில் உடலை செயல் இழக்கச் செய்வது தான் ஜிபிஎஸ்.
இதை சரி செய்ய சசிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கு ரூ. 9 லட்சத்து 65 ஆயிரம் தேவை ப்படு கிறது. ஏற்க னவே ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் செலவு செய்துள்ளார் லட்சுமி.
ரூ. 9 லட்சத்து 65 ஆயிரத் திற்கு நான் எங்கு போவேன். தயாள குண முள்ள வர்கள் உதவ வேண்டும் என்று மன்றாடு கிறார் லட்சுமி. சசிக்கு உதவ விரும்பு பவர்கள் கெட்டோ(Ketto) மூலம் உதவலாம்.
விடாமல் பேசும் சசிகலா வால் தற்போது பேச முடி யாமல் செய்கை செய்கி றார். இதை பார்த்து அவரது தாய், தந்தை தினம் தினம் கண்ணீர் வடிக்கி றார்கள்.
கடந்த 20 நாட் களாக சசி பேசவே இல்லை. அவரின் குரலை கேட்க ஆவலாக உள்ளனர் பெற்றோர்.