லண்டன் விபத்து... கும்பகோணத்தைச் சேர்ந்த 3 பேர் மரணம் !

லண்டனில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில் 3 பேர் கும்பகோணத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. 
லண்டன் விபத்து... கும்பகோணத்தைச் சேர்ந்த 3 பேர் மரணம் !
மற்ற 3 பேரும் காஞ்சிபுரம் என்றும் தெரிய வந்துள்ளது. லண்டனின் எம்1 ஜங்க்ஷன் சாலையில் குடி போதையில் படு வேகமாக வந்த கண்டெய்னர் லாரி மோதி யதில் மினி பஸ் கூழாக சிதைந்து போனது. 

இதில் சிக்கி 8 பேர் பரிதாப மாக உயிரி ழந்தனர். இந்த 8 பேருமே இந்திய ர்கள் ஆவர். அவர் களில் 6 பேர் தமிழக த்தைச் சேர்ந்த வர்கள். இருவர் கேரளா வைச் சேர்ந் தவர்கள். 

விபத்தை ஏற்படு த்திய டிரைவர் போலந்து நாட்டைச் சேர்ந்தவர். அளவுக்கு அதிக மாக அவர் குடித்திருந்ததே விபத்து க்குக் காரணம்.

குடிகார டிரைவர்

31 வய தாகும் ரைசார்ட் மெசியரக் என்ற அந்த டிரைவர் அனும திக்கப் பட்ட அளவை விட 2 மடங்கு அதிகம் குடித்தி ருந்தது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. 

அவர் மீது 2 பிரிவு களின் கீழ் வழக்குப் பதிவு செய் யப்பட்டு ள்ளது. இன்னொரு கண் டெய்னர் லாரி டிரை வரையும் போலீஸார் கைது செய்து ள்ளனர்.

மினி பஸ்

விபத்தில் சிக்கிய மினி பஸ்ஸை ஓட்டிச் சென்றவர் சிரியாக் ஜோசப். இவர் கேரளா வைச் சேர்ந்தவர். இவரும் இறந்து விட்டார். 
லண்டன் விபத்து... கும்பகோணத்தைச் சேர்ந்த 3 பேர் மரணம் !
அந்த பஸ்ஸில் 11 பேர் இருந்து ள்ளனர். பஸ் விபத்தில் சிக்கி யதில் கூழாகிப் போய் விட்டது. வாகனத் திற்குள் சிக்கியவர் களை மிகப் பெரிய போராட் டத்திற்குப் பின்னர் மீட்டு ள்ளனர்.

கும்பகோணம்

விபத்தில் சிக்கி உயிரிழந்த 6 தமிழர் களில் 3 பேர் காஞ்சிபுர த்தையும், 3 பேர் கும்பகோண த்தையும் சேர்ந்த வர்கள். 

காஞ்சிபுரம் பிள்ளை யார்குளம் பகுதி யைச் சேர்ந்த பன்னீர் செல்வம், பேராசிரி யராக இருந்து ஓய்வு பெற்றவர். 

இவ ருடைய மகன் மனோர ஞ்சன் லண்ட னில் பணி யாற்றி வருகிறார். அவரை பார்ப்ப தற்காக பன்னீர் செல் வமும், அவரு டைய மனைவி வள்ளி, தங்கை தமிழ் மணி உட்பட 4 பேர் லண்டன் சென் றனர்.

மரணம்

அங்கிருந்து சுற்றுலா தலத்திற்கு செல்வதற்காக மினி பேருந்தில் பயணம் செய்தனர். 
லண்டன் விபத்து... கும்பகோணத்தைச் சேர்ந்த 3 பேர் மரணம் !
அப்போது ஏற்பட்ட சாலை விபத்தில் தான் பன்னீர் செல்வம், வள்ளி, தமிழ்மணி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்துள் ளனர். 

அதே போல கும்பகோண த்தைச் சேர்ந்த 3 பேரும் சம்பவ இடத் திலேயே பலியாகி யுள்ளனர்.
Tags:
Privacy and cookie settings