இந்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்தி ரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்று உள்ளது.
கத்தார் நாட்டு க்கு வர விரும்பும் இந்த 80 நாடுகளை சேர்ந்த பிரஜைகள் விசா விற்கு விண்ணப் பிக்கவோ, பணம் கட்டவோ தேவை யில்லை.
கத்தாரு க்கு விஜயம் செய்ய இந்த சலுகையை பெற வரை யறை கிடை யாது, பல முறை பயணம் மேற் கொள் ளவும் சலுகை அறிவிக்கப் பட்டு உள்ளது.
குறைந்த பட்சம் ஆறு மாதங் களுக்கு செல்லு படியாகும் பாஸ் போர்ட் மற்றும் திரும்பச் செல்லும் டிக்கெட்டை உறுதி செய்து இந்த பயண சலுகையை பெற்றுக் கொள் ளலாம் என தெரிவிக்கப் பட்டு உள்ளது.
வருகை தரும் பயணி களின் தேசத்தை பொறுத்து பல முறை பயணம் தொட ர்பான கால வரை யறை யானது (30 நாட்கள் முதல் 180 நாட்கள் வரையில்) மாறு படுகிறது.
கத்தார் சுற்றுலாத் துறை சேர்மன் ஹாசன் அல் இப்ராஹிம் பேசுகை யில், “கத்தா ருக்கு வருகை யின் போது 80 தேசத்தை சேர்ந்த பயணி கள் இலவச விசா விற்கு தகுதி பெறுகி றார்கள்.
இப்பிராந் தியத்தில் கத்தார் இப்போது மிகவும் திறந்த வெளி தேசமாகி உள்ளது. எங்களு டைய புகழ் பெற்ற விருந் தோம்பல், கலாச்சார பாரம் பரியம்
மற்றும் இயற்கை பொக்கி ஷங்களை பார்க்க பயணி களை நாங்கள் மகிழ்ச்சி யுடன் வரவேற் கிறோம்,” என கூறி உள்ளார்.
கடந்த நவம்பர் 2016-ல் கத்தார் இலவச டிரான்சிட் விசாவை அறிமுகம் செய்தது. பயணி கள் குறைந்த பட்சம் 5 மணி நேரங் களில்
இருந்து 96 மணி நேரங் கள் (நான்கு நாட்கள்) டிரான்சிட் விசாவில் கத்தாரில் இருக்க அனுமதி அளிக்கப் பட்டது.
கடந்த மே மாதம் கத்தார் ஏர்வேஸ் தோகா வில் 5 மற்றும் 4 ஸ்டார் ஓட்டல் களில் இலவச தங்கும் வசதியுடன் கொண்ட
சிறப்பு சலுகை யை அறிவி த்தது என்பது குறிப்பிடத் தக்கது. இப்போது விசா தொடர் பான நகர்வு அந்நாட்டு உள் துறை உத்தர வின்படி அமலுக்கு வருகிறது.