சைஸ் ஜீரோ இடுப்பு, இஞ்சி இடுப்பு என ஒல்லி யாக இருப்பதே செக்ஸி யாக அழைக் கப்படு கிறது. எனினும் குண்டாக இருப்பது
ஒன்றும் பெரிய தவ றில்லை என் கிறார் கள் பலர். குண்டாக இருப்ப வர்களு க்கு என்றே தனியாக மாடலிங் போட்டி எல்லாம் இருக்கு பாஸ். பார்க்க லாமா?
ஜஸ்டின் லெகால்ட்
‘ஒல்லி யாக இருப்பது ஒருவித உடல் வாகு என்றால், குண்டாக இருப் பதும் அப்படியே. இந்தச் சமூகம் அழகு
என்ப தற்கு ஒரு வரை யறை வைத்து இருப் பதைப் பற்றிக் கவலைப் படாதீர் கள்’ என அறிவுரை வழங்கு கிறார் ஜஸ்டின்.
நாகரீகமாக உடை அணி வதற்கு அளவு ஒரு தடை அல்ல என் கிறார் இந்த நியூ யார்க் மாடல்.
தாரா லின்
பிரெஞ் சின் முன்னணி இதழான ‘எல்லி’ யின் அட்டைப் படத் தில் பெரும் பாலும் ஸ்லிம் அழகி களே இருப் பார்கள்.
அப்படிப் பட்ட புத்தக த்தின் அட்டைப் பட த்தில் வந்து ஷாக் கொடு த்தார் தாரா. ஃபேஷன் உலகில் புது விதமான அதிர் வலை களை ஏற்படு த்தியது தாரா வின் படம்.
பார்பரா ப்ரிக்னர்
மாடல் உலகில் இருப்ப வர்களில் மிகவும் அழகா னவர் எனப் பெயர் எடுத் தவர் பார்பரா. பத்து ஆண்டு களுக்கும் மேலாக மாடலிங் துறை யில் வெற்றிக் கொடி நாட்டி யுள்ளார்.
இத்தாலிய நிறுவ னமான எலினோ மிரோவின் கால ண்டர் பக்கங் களை அழ காக்கி யுள்ளார். அவர் வடி வமைத்த ஆடைகள் அமெரிக்க கடை களில் செம்ம சேல்ஸாம்.
சதுப்பு நிலக் காடுகள் இல்லை என்றால் என்னாகும்?
ஆஷ்லி க்ரஹாம்
ஒரு கடையில் ஷாப்பிங் செய்து கொண்டு இருந்த போது ஒரு மாடலிங் ஏஜென்சி ஆஷ் லியை அலே க்காய் தன் பக்கம் இழுத் ததாம்.
14 வயதி லேயே மாடலிங் துறை யில் நுழைந்தார். இன்ஸ்டா கிராமில் ஆஷ்லிக்கு சுமார் ஏழு லட்சம் ஃபாலோ யர்கள் இருக்கி றார்கள்.
பல்வேறு இதழ் களின் அட்டைப் படங்க ளில் தோன்றி யுள்ள ஆஷ்லி தொலைக் காட்சி விளம் பரங்க ளிலும் படு பிஸி.
கேட் டிலன்
சிறு வயதில் டிலனை குண்டு என சக மாண வர்கள் எல்லோ ரும் நக்கல் செய்ய உடம்பைக் குறைக்க முடிவு எடுத் தாராம்.
செங்குத்தாக இருக்கும் பால்டிவின் வீதி !
உடல் எடை அதிகரி த்து விடுமோ என்று பயந்து, மன நோயே வந்து விட்ட தாம் டிலனுக்கு. பின் மாட லிங்கில் கவனம் செலுத்த,
சிறிது எடை அதிகம் போட வேண்டி இருந் தது எனச் சிரிக் கிறார் டிலன்.
பீப்பிள் இதழில் ஆண்டு தோறும் வெளி யாகும் உலகின் 50 அழகான வர்கள் பட்டி யலில் டிலனும் ஒருவர்.
ஆக, குண்டா இருக்க லாம். பயங்கர குண்டாத் தான் இருக்கக் கூடாது போல !