கல்யாணமாகி முதல் ரெண்டு வருஷங்களுக்குக் குழந்தை இல்லை. அப்புறம் டாக்டரை பார்க்கிறதுனு முடிவெடுத்து ஒரு மகப்பேறு மருத்து வரை சந்திச்சோம்.
எங்க குடும்பத்துல நிறைய பேருக்கு எண்டோ மெட்ரியாசிஸ் பிரச்னை உண்டு. எனக்கும் அது இருக்கலாமோனு ஒரு பயம்.
பீரியட்ஸ் நேரத்துல வலியால துடிப்பேன். அது எண்டோ மெட்ரியா சிஸ்க்கான அறிகுறினு எப்பவோ படிச்ச ஞாபகம்...
பீரியட்ஸ் நேரத்துல வலியால துடிப்பேன். அது எண்டோ மெட்ரியா சிஸ்க்கான அறிகுறினு எப்பவோ படிச்ச ஞாபகம்...
டாக்டரை பார்த்தப்ப நான் பயந்த மாதிரியே எனக்கு எண்டோ மெட்ரியா சிஸ் இருக் கிறதா சொன்னாங்க. லேப்ராஸ் கோப்பி சர்ஜரியும் ஹிஸ் ட்ரோஸ் கோப் பியும் பண்ணி னாங்க.
அதுக்குப் பிறகு எல்லாம் சரியாயிடும்னு நினைச் சிட்டிருந்த என்கிட்ட உங்களுக்கு கருக்குழாய் அடைப்பு இருக்குனு அடுத்த குண்டை தூக்கிப் போட்டாங்க டாக்டர்.
லேப்ராஸ் கோப்பி பண்ணும்
Tags: