வாட்ஸ்அப்பில் உள்ள மோசடிகள்? உஷார் !

அனைவருக்கும் சிறந்த பயன்பாட்டில் இருக்கும் வாட்ஸ் அப்பில், அடிக்கடி ஏற்படும் வாட்ஸ் அப் மோசடி கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
வாட்ஸ்அப்பில் உள்ள மோசடிகள்? உஷார் !
வாட்ஸ்அப் பயன்பாட்டில் உள்ள மோசடி கள் என்ன?

அடிக்கடி வாட்ஸ் அப்பில், இந்த வவுச்சரை பயன் படுத்தி ரூ.100 பெறுங்கள் என்ற குறுஞ் செய்தியை காண முடியும். இது போன்ற செய் திகள் வந்தால், அதை கிளிக் செய்யக் கூடாது.

வாட்ஸ் அப் முடிவுக்கு வரு கிறது என்ற குறுஞ் செய்தி பல ஆண்டு களாக சமூக ஊடக அரங்கு முழு வதும் உலா வரும். ஆனால் அது ஒரு மோசடி செய்தி யாகும்.

வாட்ஸ் அப்பில் கோல்ட் பதிப்பை வெளி யிட்டு அதை மேம் படுத்திக் கொள்ளு மாறு அழைப்பு விடுத்து,

அதனுடன் ஒரு இணை ப்பும் வழங்கப் படும் அதன் மூலம் அவர்கள் அனை த்து வகை யான வாட்ஸ்அப் அம்சங் களையும்
அனுப விக்க முடியும் என்று கூறப்பட்டிருக்கும். அது போன் றவை சமூக நெட் வொர்க் மோசடிகள். சில ஆப்ஸ் கள் உங்கள் வாட்ஸ்அப் நண்பரை உளவு பார்க்க அனுமதி க்கும் என்று கூறப் பட்டிருக்கும்.

ஆனால் அவைகள் எல்லாமே தீம்பொருள். இதனால் உங்கள் ஸ்மார்ட் போனில் வைரஸ் தான் அதிகமாகும். வாட்ஸ் அப்பில் உங்கள் மொபைல் அல்ட்ரா லைட் வைஃபை க்கு ஆதரவு அளிக்கிறது.

இதனால் நீங்கள் இலவச மாக வாட்ஸ்அப் பயன்படுத்த லாம் என்ற செய்தி வந்தால், அது 100% போலியான மோசடிகள்.
Tags:
Privacy and cookie settings