புளூ வேல் எனப்படும் ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதி இருக்கிறார்.
‘புளூ வேல்’ என்ற விபரீத இணைய விளை யாட்டு சிறு வர்கள், இளைஞ ர்களை தற்கொலை க்கு தூண்டும் வகையில் அமைந்து இருப்ப தாக குற்றச் சாட்டு எழுந்து உள்ளது.
மத்திய பிரதேச த்தில் ப்ளூ வேல் விளை யாட்டை விளை யாடி வந்த 13 வயது சிறுவன், பள்ளி யின் 3-வது மாடி யில் இருந்து குதித்து தற்கொலை க்கு முயன்ற சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுத் தியது.
ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடு களில் இந்த விளை யாட்டால் இது வரை 150 பேர் உயிரிழ ந்துள்ள னர்.
இந்த நிலை யில், இந்த விளை யாட்டை மத்திய அரசு உடனடி யாக தடைசெய்ய வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு கேரள முதல மைச்சர் பினராயி விஜயன் கடிதம் ஒன்றை எழுதி யுள்ளார்.
இது வீடியோ கேம் அல்ல என்றும், இதில் கலந்து கொள்ப வர்கள் எங்கி ருந்தோ ஒருவர் பிறப் பிக்கும் கட்டளை களை நிறை வேற்றுவ தாகவும்,
இறுதி யில் தற்கொலை செய்யும் நிலை க்கு அவர்கள் தள்ளப் படும் நிலை ஏற்படுவ தாகவும் தனது கடித த்தில் அவர் குறிப்பிட் டுள்ளார்.
பொன் னான உயிர் களை காப்பாற்ற இந்த விளை யாட்டு க்குத் தடை விதிப்பது அவசியம் என்றும் கடிதத் தில் கூறி இருக் கிறார்.