ஸ்மார்ட் போன் இல்லாத ஓர் நாளை நம்மால் நினை த்துப் பார்க்க முடியுமா என்றால் நிச்சய மாக முடியாது.
ஆனால் இந்த ஸ்மார்ட் போன் நமது ஆரோக்கி யத்தில், உறவில், அன்றாட வேலை பாடுகளில் என
பல வற்றில் தீயத் தாக்க ங்களை உண்டாக் குகின்றன. முக்கிய மாக ஸ்மார்ட் போனை பெண்கள் பிராக் களிலும்,
பல வற்றில் தீயத் தாக்க ங்களை உண்டாக் குகின்றன. முக்கிய மாக ஸ்மார்ட் போனை பெண்கள் பிராக் களிலும்,
ஆண்கள் பேண்ட் பாக்கெட்டு களிலும் வைக்க வேண்டாம் என ஆராய்ச்சி யாளர்கள் தெரிவிக் கின்றனர்.
ஸ்மார்ட் போன் களை பிராக் களில் வைத்து பயன் படுத்தும் பெண்க ளுக்கு
இதயம் வேகமாக துடிகிறதா?மார்பக புற்று நோய் உண்டா கிறது என ஆராய்ச்சி முடிவு களில் தெரிய வந்து ள்ளது.
ஆண்கள் பேண்ட் பாக்கெ ட்டில் மொபைல் போனை அதிகம் வைப்ப தால் அதிலி ருந்து வெளி யாகும் கதிர் வீச்சு காரண மாக
விந்தணு உற்பத் தியை பாதிக் கிறது. இதனால், நாள்பட ஆண்மை குறை பாடு உண்டாக வாய்ப் புகள் இருக் கின்றன.
இதய பாதிப்பு உண்டாகி ஃபேஸ் மேக்கர் வைத்தி ருக்கும் பெண்கள் தவறு தலாக கூட ஸ்மார்ட் போனை பிராவில் வைக்கக் கூடாது.
சிக்னல் தாக்கத் தால் ஃபேஸ் மேக்கர் செயல் தடைப் பட்டு போய் விடும்.
கால்கள், புட்டம், முதுகு வலி போன் றவை உண்டா கவும் இது ஓர் காரண மாக இருக் கிறது.
அமெரிக்காவில் பசியால் நாய்க்கு நேர்ந்த துயரம் !ஆம், மொபைலை பேண்ட்டின் முன் பாக்கெட் அல்லது பின் பாக்கெ ட்டில்
அதிகம் வைப்ப தால் தசை நார்களில் அழுத்தம் ஏற்பட்டு வலி உண்டா கிறது.
ஸ்மார்ட் போன் களில் இருந்து வெளி யாகும் கதிர் வீச்சு மூளை யின் வளர் சிதை
மாற்ற த்தை சீர் குலைக் கும். இதனால், மனநிலை மாற் றங்கள் உண்டா கலாம்.
மாற்ற த்தை சீர் குலைக் கும். இதனால், மனநிலை மாற் றங்கள் உண்டா கலாம்.
ஓர் ஆய்வில், ஸ்மார்ட் போன் களை அருகேயே வைத்து வேலை மற்றும் உறங்கும் நபர் களுக்கு மன அழுத்தம் அதிக மாக உண்டா கிறது
என தகவல் வெளியாகி யுள்ளது. உண்மை யில், வேலை யில் கவன த்தை செலுத்த
விடாமல் அடிக்கடி மொபைலை எடுத்துப் பார்க்க செய்யும் செய்கை யால் தான் மன அழுத்தம் அதிகரி க்கிறது.
விடாமல் அடிக்கடி மொபைலை எடுத்துப் பார்க்க செய்யும் செய்கை யால் தான் மன அழுத்தம் அதிகரி க்கிறது.
அடிக்கடி அதிக மாக ஸ்மார்ட் போன் களை பயன் படுத்துவ தால், உறக்க நிலையில் சீர்கேடு உண்டா கிறது.
இதனால், இரவு நேரத்தி லாவது ஸ்மார்ட் போன் களை அதிகம் பயன் படுத்து வதை தவிர்த்து விடுங்கள்.
இது மிக அரிதாக நிகழும் விஷயம் எனிலும், நடக்க வாய்ப் பிருக்கி றது.
ஏன் செம்பு மோதிரம் சருமத்தில் பச்சை நிறத்தை உண்டாக்கு கிறது?ஆம், தொட ர்ந்து சிக்னல் மற்றும் டேட்டாக் களை ரிசீவ் செய்துக் கொண்டே இருப்ப தால்,
வெடிக்கும் அபாயம் இருக் கிறது. அதே போல இதனால் மொபைல் அதிக சூடாகும். இது உடலு க்கு நல்ல தல்ல.