தல அஜித் நகரமாக மாறிய சென்னை !

அஜித் நடிப்பில் கடந்த வாரம் விவேகம் படம் திரைக்கு வந்தது. இப்படத் திற்கு பல நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தும் வசூல் உச்சத்தில் தான் உள்ளது.
தல அஜித் நகரமாக மாறிய சென்னை !
இந்நிலை யில் சென்னை யில் விவேகம் படத்தின் வசூல் பிரமாண் டமாக உள்ளது. முதல் நாள் ரூ 1.21 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இரண்டா வது நாள் ரூ 1.51 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைக்க, 3வது நாள் ரூ 1.55 கோடி வசூல் செய்து ஆல் டைம் ரெக்கார்ட் என்ற சாத னையை விவேகம் பெற்று ள்ளது.
Tags:
Privacy and cookie settings