ஆளும் கட்சிக்கு எதிராக 19 எம்.எல்.ஏ -க்கள் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றுள்ள நிலையில் சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றார்.
பெரும் பான்மையை நிரூ பிக்க வேண்டும் என்ற எதிர்க் கட்சிகளின் கோரிக்கை குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
ஆறு மாதங்களுக்கு முன்பு அ.தி.மு.க - விலிருந்து பிரிந்து சென்ற ஓ.பன்னீர் செல்வம் தலைமை யிலான அணி, சில நாள்களுக்கு முன்பு முதல்வர் பழனிசாமி அணியுடன் இணைந்தது.
தினகரனை ஒதுக்கி வைத்து விட்டு இரு அணிகள் இணைந்ததால் அவரது ஆதரவு எம்.எல்.ஏ - க்கள் 19 பேர் ஆட்சிக்கு எதிராக போர்க் கொடி தூக்கினர். ஆளுநரை சந்தித்து முதல்வர் பழனிசாமி அரசுக்கு
நாங்கள் கொடுத்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவ தாக கடிதம் கொடுத் தனர். இதை யடுத்து, 19 எம்.எல்.ஏ- க்களின் ஆதரவு வாபசால் முதல்வர் பழனிசாமி அரசு பெரும் பான்மையை இழந்து விட்ட தாவும்
நாங்கள் கொடுத்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவ தாக கடிதம் கொடுத் தனர். இதை யடுத்து, 19 எம்.எல்.ஏ- க்களின் ஆதரவு வாபசால் முதல்வர் பழனிசாமி அரசு பெரும் பான்மையை இழந்து விட்ட தாவும்
உடனடியாக சட்டப் பேரவை யில் பெரும் பான்மையை நிரூபிக்க முதல்வர் பழனி சாமிக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி ஆளுநர் வித்யா சாகர் ராவுக்கு
எதிர்க் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் மூலம் வலியு றுத்தினார். இந்த கோரிக் கையை காங்கிரஸ் கட்சியும் முன் வைத்து ஆளுநரு க்கு கடிதம் எழுதியது.
எதிர்க் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் மூலம் வலியு றுத்தினார். இந்த கோரிக் கையை காங்கிரஸ் கட்சியும் முன் வைத்து ஆளுநரு க்கு கடிதம் எழுதியது.
இதனி டையே, சபாநாயகர் தனபாலை முதல்வ ராக்க வேண்டும், பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இல்லாத அமைச் சரவை இருக்க வேண்டும்
என்று சசிகலா வின் சகோதரர் திவாகரன் அதிரடி யாக கூறினார். அரசுக்கு எதிராக மு.க .ஸ்டாலின், திவாகரன் கள மிறங்கி யிருக்கும் நிலை யில்,
முதல்வர் பழனிசாமி இன்று சபா நாயகர் தனபாலை அவரது அறை யில் சந்தித்து அவசர ஆலோ சனை நடத் தினார்.

அப்போது, பெரும் பான்மை நிரூபிக்க வேண்டும் என்ற எதிர்க் கட்சிக ளின் கோரி க்கை குறித்து விவாதிக் கப்பட்ட தாக தெரி கிறது.
இதைத் தொடர்ந்து அமைச் சர்கள் செங்கோட் டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி. வேலு மணி உள்ளி ட்டவர்க ளிடம் முதல்வர் பழனி சாமி ஆலோ சனை நடத் தினார்.
இந்த ஆலோசனை முடிந்த நிலை யில் சபாநாயக ருடன் வைத்தி லிங்கம், கொறடா ராஜேந் திரன் ஆகியோர் ஆலோ சனை நடத்தினர்.

அதே நேரத் தில் தலைமைச் செயலக த்தில் துணை முதல்வர் பன்னீர் செல்வம், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், கே. சின்னையா ஆகியோ ருடன் ஆலோ சனை யில் ஈடுபட்டுள்ளார்.
தனித் தனியாக நடந்து வரும் ஆலோ சனையைத் தொடர்ந்து தலைமைச் செயலகம் பரபரப் புடன் காணப் படுகிறது.