பற்களுக்கு க்ளிப் - எப்படி அதனை பாதுகாக்க வேண்டும்?

உங்கள் பற்களை நேராக்கவும், இடைவெளி இன்றி இருப்பதற்கும் இந்த ப்ரேஸ் (க்ளிப்) போடப் படுகிறது (This brace clip is put on to keep your teeth straight and free of gaps.).



சிலருக்கு வரிசையில் தப்பி பல பற்கள் ஒரே இடத்தில் முளைக்கும். அவற்றைப க்ளிப் கொண்டு சரிப்படுத்தலாம்.

ஆனால் ஈறு பலமாக இருந்தால் தான் க்ளிப் போட முடியும் (But you can only clip if the gum is strong.). அப்போது தான் க்ளிப் போட்ட பின் வரும் இடையூறு களையும் வீக்கத் தையும் சமாளிக்க முடியும்.

மேலும் க்ளிப் போட்ட பின் தாடை எலும்பிற்கு அழு த்தம் தரப்படுவதால் வலி உண்டாகும். இன்னும் உண்டாகும் சில பிரச்சனைகளை குணப்படுத்த, எப்படி உங்கள் பற்களை கையாள வேண்டும் என இதோ உங்களுக்காக (Here's how to handle your teeth.).

1 . மிகவும் சுத்த மாக பராமரிக்க வேண்டும்.

இந்த ப்ரேஸ் உலோகம் (அ) பீங்கான் போன்ற அமை ப்புடையது.இதனால் சாப்பிடும் போது உண வுகள் இந்த ப்ரேஸ் களில் சிக்கிக் கொள்கி ன்றன.

இவற்றை சுத்தம் செய்யா விடில் பற்களில் கறை மற்றும் அரிப்பு ஏற்படும் (If these are not cleaned, stains and itching can occur on the teeth). எனவே இவ ற்றை சுத்த மாக பரா கரிக்க வேண்டும்.

2.எந்தெந்த உணவு களைத் தவிர்க்க வேண்டும்.

பீட்சா, ஒட்டக் கூடிய மிட்டாய்கள் (அ) மிகவும் கடினமான வகை சாக்லேட்கள் (ஏனெனில் இவை முன் பற்களால் அழுந்த கடிக்க கூடியது

இது மிகவும் அபாயகரமானது ப்ரேஸ் அணிந்திருக்கும் போது) இவை அனைத்தையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும் (All of these should be avoided altogether.).

ஏனெனில் இவை அனைத்தும் இந்த சிகிச்சையை பாதிக்கும் மற்றும் உங்களுக்கு வலியையும் ஏற்படுத்தும் (All of these can affect this treatment and cause you pain as well.).



சோடாக் களை முற் றிலும் தவிர்க்க வேண்டும்.ஏனெனில் இந்த சோடா க்கள் ப்ரேஸ் ஸின் பசையை நீக்கி இவற்றை பற்களில் இருந்து எளிதாக நீக்கி விடும். இதனால் சிகிச்சை தடை படும் (Thus preventing treatment.).

3 . ப்ராக்கெட் பிரேக்ஸ்:

இந்த வகை ப்ரேஸ் பற்களின் மீது தனிப்பட்ட அமைப்புடன் நகரும் தன்மையுடன் அமைந் திருக்கும்.

இவை அனைத்தும் ஒரு கம்பி மூலம் இணைக்கபபட்டிருக்கும் (All of these are connected by a wire.). ஆனால் இந்த வகையை அணியும் போது மிகவும் கவன மாக இருக்க வேண்டும் (But be very careful when wearing this type.).

இல்லாவிட்டால் அவை உடைந்து போக வாய்ப்பு உள்ளது (Otherwise they are likely to break.). அவ்வாறு உடைந்து விட்டால் அதை பொருத்துவது மிகவும் கடினம் (It is very difficult to fix if it breaks like that) மற்றும் இதனால் சிகிச்சை பாதிக்கப்படும் (Thus affecting treatment.).

உணவில் முன்னெச்சரிக்கை, பல் துலக்குவது மற்றும் முகத்தில் அதிர்வுகள் வராமல் பாதுகாத்தல் இவை மூலம் உடையாமல் பாதுகாக்கலாம்.

4 . வலி (அ) கொப்பு ளங்கள் ஏற் பட்டால் கவனம்.

ப்ரேஸ் முதல் முறை அணிப வர்களு க்கு லேசான வலி (அ) புண் ஏற்படும்.பெரும் பாலும் அதிக ரசாய னம் கலந்த பொரு ட்கள் உபயோ கிப்பதால் ஊறு விளை விக்கும்.இது பற்க ளுக்கு பொருந்த சில நாட்கள் ஆகும்.

பற்களில் ஏற்படும் வலி உணர்வுக்கு தேவை இருந் தால் வழியைக் குறைக்க கூடிய மாத்தி ரைகள் எடுத்து கொள்ள லாம்.

5 . மருத்து வரின் சந்திப்பு களை தவற விடா தீர்கள்:

பற்களுக்கு ப்ரேஸ் பொருத்தி இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி மருத்துவர் குறித்த நேரத்தில் மாதம் ஒரு முறை தவறாமல் சென்று பார்க்க வேண்டும்.



அதை மாற்றவோ (அ) போகாமல் இருப்பதோ கூடாது. ஏனெனில் சிகிச்சை தாமதமானால் இந்த சிகிச்சை முறை நீண்ட காலம் நீடிக்கும் (This is because the treatment will last longer if the treatment is delayed.).

எனவே அழ கான புன்னகை க்கு இந்த வழி முறை களை பின்பற்ற வேண்டும் (Follow these methods for a beautiful smile.). இதனால் ஆர்த்தோடான் டிக்ஸ் சிகிச்சை எளிதாகவும் விரைவாகவும் முடிவடையும்.
Tags:
Privacy and cookie settings