இங்கிலாந்தில் லண்டனிலுள்ள டாக்டர் இயான் தாம்சன், கார் விபத்தில் தலையில் அடிபட்டு கண்ணில் நிறத்தை பிரித்தறிய முடியாத சிக்கலுக்குள்ளான பேஷண்ட் ஒருவருக்கு சிகிச்சை செய்து வந்தார்.
மார்பெலும்பை பயன்படுத்தி கண்களை மண்டையோட்டில் சரியாகப் பொருத்த முயன்ற அத்தனை முயற்சிகளும் படுதோல்வி.
இதற்கு தாம்சனின் ஒரே தீர்வு பயோ கிளாஸ். சாதாரண ஜன்னல் கண்ணாடியை உடம்பில் வைத்தால் அதனை நாம் வெளி யேற்றும் நிலை ஏற்படும்.
பயோ கிளாஸ் உடம்பில் புதிய எலும்பை உருவாக்கு கிறது என்கிறார் இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர் ஜூலியன். 100 பேஷண்டுகளுக்கு இம்முறையில் தீர்வளித்திருக்கிறார் தாம்சன். அமெரிக்காவின் லாரி ஹென்ச் என்ற
விஞ்ஞானியால் பயோ கிளாஸ் கண்டறியப்பட்டது 1969 ஆம் ஆண்டு. போர் வீரர்களின் உடைந்த மார்பெலும்புகளை சீரமைக்கும் போது
சளிக்கு உடனடி நிவாரணம் சீரகம்
லாரி கண்டறிந்தது தான் பயோ கிளாஸ். எதிர் காலத்தில் இன்னும் பல துறைகளில் பயோ கிளாஸ் பயன்படக்கூடும்.