சோயா மிகச் சிறந்த புரோட்டீன் உணவு தான், ஆனால் இன்றைய காலக் கட்டத் தில் சோயா வில் அதிக மரபணு மாற்றம் செய்ய ப்படு கிறது.
எனவே அதனை அதிக மாக சாப் பிடுவ தால், பக்க விளைவு களை ஏற் படுத்து கிறது என்று ஊட்டச் சத்து நிபு ணர்கள் கூறு கின்ற னர்.
சோயா சாப்பிடுவ தால் ஏற்படும் பக்க விளை வுகள்
பொது வாகவே சோயா தைராய்டு ஹார் மோனின் அளவை குறை க்கும், எனவே அதிகப் படியான சோயாவை எடுத்துக் கொள்ளும் போது ஹைபோ தைராய்டு பிரச்ச னையை உண்டாக்கு கிறது.
தாவரங் களில் இயற்கை யாக சுரக்கும் ஃபைடோ ஈஸ்ட் ரோஜன் சத்து சோயாவி லும் உள்ளது.
எனவே சோயாவை இளம் வ யதினர்கள் அதிக மாக எடுத்துக் கொள்ளும் போது, அது இயல் பானதை விட அதி களவு ஈஸ்ட் ரோஜனை சுரக்கச் செய் கிறது,
இதனால் உடலில் அதிக பக்க விளைவு களை உண் டாக்கி விடும். உணவின் தரம், நிறம், அளவு ஆகிய வற்றை கவரத் தக்கும் விதத்தில்
சோயா வில் மரபணு மாற்றம் செய்ய ப்படுவ தால், நம் உடம் பில் தேவை யில்லாத கலோரி களை அதிகப் படுத்து கிறது.
மரபணு மாற்றப் பட்ட சோயாவை அதிக மாக சாப்பிடு வதால், நம் உடம்பில் உள்ள ஜீன்கள் தடுமாறுவ துடன்,
உடலுக்கு தேவை யான மினரல் உறியப் படுவதை தடுக் கிறது. அதோடு ஜீரண சக்தியை குறைப் பதற்கும் அதிக வாய்ப் புகள் உள்ளது.