ஏழைகளை கேவலமாக பார்ப்பது கூடாது !

ஏழை களை அவர் களின் ஏழ்மையின் காரணத்தால் இழிவாக, கேவலமாக பார்ப்பது கூடாது. ஏழைகள் உங்கள் வாசலுக்கு வந்து நின்றால் அவர் களை வெறும் கையுடன் திருப்பி அனுப்பாதீர்கள்.
ஏழைகளை கேவலமாக பார்ப்பது கூடாது !
ஏழைகள், மிஸ் கீன்கள் அனாதை களிடம் நேசத் துடன் நடந்து கொள்ளு ங்கள். அவர்கள் மீது அன்பு காட்டு ங்கள். இவை களெல் லாம் இஸ் லாம் கற்றுத் தரும் மிக உண்ணத மான பாட மாகும்.

நபிகள் நாயகம் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏழை களிடம் அன்பு பாரா ட்டக் கூடிய வர்களாக இருந் தார்கள். 

தனது வீட்டில் சமைக்கப் படும் ரொட் டியை தனக் கில்லை யெனிலும், யாசகம் கேட்ப வருக்கு கொடுத்த விட்டு, தான் பசி யுடன் உறங்கு வார்கள். 

மார்க்கப் பற்றுள்ள ஏழை உலகப் பார்வையில் கேவல மானவ னாக இருந் தாலும் அல்லாஹ் வின் பார்வை யில் கண்ணிய மானவனா கும். செல்வ ந்தர்கள் ஏழைகளை உதாசினப் படுத்துகி ன்றனர்.

ஆனால் அந்த ஏழை களின் ‘துஆ’(-பிரார் த்தனை ) களை அல்லாஹ் ஏற்றுக் கொள்கி றான் என்று அண்ணலம் பெருமானார் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவன்று ள்ளார்கள். 

‘தேவைகள் உடைய அதிக மான ஏழைகள்; இவர் களை செல் வந்தர் களின் வாசலில் இருந்து விரட்டப் படுகிறது. ஆனால் இவர்கள் இறை வனிடம் நேசத் திற்கு உரியவர் களாவா ர்கள். 

இவ ர்கள் ஏதேனும் ஒரு விஷய த்தில் பிடிவாத மாக (இறை வனிடம் துஆ செய்து) அமர்ந்து விட்டால், அல்லாஹ் அவசியம் 

அதை நிறை வேற்றி வைக் கிறான்’ என்று நபிகள் நாயகம் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியதாக ஹளரத் அபூஹுரைரா ரளியல் லாஹு அன்ஹு அறிவிக்கி றார்கள். (நூல்: திர்மிதீ)

எனவே ஒரு முஸ்லிம், ஏழை சகோத ரனை கேவல மாக பார்க் காமல் இருப்பது அவசிய மாகும். அவனை இழிவாக கரு தவும் கூடாது. 

ஏனெனில் அவனின் அந்தஸ்து அல்லாஹ் விடம் எப்படி இருக் கிறது என்பது எவரு க்கும் தெரியாது. வசதி படைத்த வர்கள் இழிவாக கருதுவ தை சகித்துக் கொள் ளாமல் கவலை யடைந்து, 

அவர்க ளுக்கு எதிராக பாதக மாக இறைவ னிடம் கையேந்தி துஆ செய்து அதை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு விட்டால் நிலைமை மாறி விடும். 
ஏழைகளை கேவலமாக பார்ப்பது கூடாது !
எனவே நம்மை பிறர் எவ்விதம் கண்ணி யமாக பார்க்க வேண்டும் என எண்ணு கிறோமோ அவ் விதமே நாமும் அனை வரையும் 

கண் ணியக் கண் கொண்டு காண வேண்டும், அவன் ஏழை யாக இருந் தாலும் செல்வந் தனாக இருந் தாலும் சரியே.

ஹளரத் ஆயிஷா ரளியல் லாஹு அன்ஹா அறிவிக் கின்றார் கள்: ‘நபிகள் நாயகம் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி னார்கள், 

ஆயிஷாவே! எனது வாசலு க்கு வரும் எந்த ஏழையை யும் வெறுங் கையுடன் ஒரு போதும் திருப்பி அனுப்பி விடாதே, பேரித்தங் கனியின் ஒரு துண்டை யாவது கொடுத்து விடு. 

ஆயி ஷாவே! ஏழை களிடம் அன்பு காட்டு, அவர் களை இழிவாகக் கரு தாதே, ஏழைகள் செல் வந்தர் களை விட முதலில் சுவர்க் கத்தில் நுழை வார்கள்’. (நூல்: திர்மிதீ)

இந்த ஹதீஸின் மூலம்; பொருள், செல்வம் வந்து விட்டது என்ற மமதை யில் இறை வனை மறந்து வாழ்வது மிக ப்பெரும் நஷ் டத்தை ஏற்படு த்தும். 
செல்வம் கிடைத்து விட்டது என்பதால் ஏழை எளியவர் களை கேவல மாக, இழிவாக பார்ப்பதும் அவனை பெரும் சோதனை யில் ஆக்கி விடும். 

இந்த பொருளும், செல்வமும் இந்த உலகத் தோடு தங்கி விடும். செல் வந்தனை விட ஏழை இறை வனுக்கு மிக நேசமான வனாக இருக்கி றான். 

எனவே செல்வந் தனை விட ஏழை சுவர்க் கத்திற்கு முந்திச் செல்வான். ''திருமண - வலீமா விருந்தி லேயே கெட்ட விருந்து செல்வ ந்தர்கள் அழைக்கப் பட்டு, 

ஏழைகள் விட்டு விடப் படும் விருந் தாகும்,'' என்று நபிகள் நாயகம் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் கூறி னார்கள்.

ஒரு ஏழை யின் வீட்டில் நிக்காஹ் நடப்ப தாக வைத்துக் கொள்வோம். அவர், தன் பக்கத்து வீட்டி லுள்ள செல்வந்தர் ஒரு வரையும் தன் வீட்டு திருமண த்தில் பங்கேற்று, விருந் துண்டு செல்லு மாறு அழை க்கிறார். 

அந்த செல் வந்தர், ""இது ஏழை வீட்டு கல் யாணம் தானே, அங்கே நாம் ஏன் செல்ல வேண்டும். அவர் கொடுக்கும் சாதாரண விருந்தில் என்ன இருந்து விடப் போகிறது. 

மேலும், அங்கு சென்றால், தனக்கு அவமான மல்லவா ஏற்படும் என நினைக்க கூடாது.
ஏழைகளை கேவலமாக பார்ப்பது கூடாது !
நபிகள் நாயகம் ஸல்ல ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களு க்கு ஒரு முறை ஏழை ஒருவர், ஆட்டுக் கால் குழம்பை கொடுத்தார். 

அதை அன்போடு ஏற்றுக் கொண் டார்கள். இதுபோல் செல்வ ந்தர்கள் வீட்டு விருந்து க்கும், ஏழைகள் அவசியம் அழைக் கப்பட வேண்டும்.

ஏழைகள் விடப் படும் வலிமா விருந்து கெட்ட விருந்து எனும் பொழுது அந்த விருந்து நல்ல விருந் தாக, இறை யருள் பெற்ற விருந் தாக அமைய ஏழைகள் அவசியம் என்பதை செல் வந்தர்கள் உணர வேண்டும். 

ஒரு விஷய த்தை செல்வ ந்தர்கள் எண்ணிப் பார்த்தால் ஏழை களின் மீது அவர்க ளுக்கு நிச்சயம் கருணை பிறக்கும். 

ஆம்! செல் வந்தர்க ளுக்கு ஏழை மிகப் பெரிய உதவியை செய் கிறார் என்பதை செல்வ ந்தர்கள் புரிந்து கொண் டார்களேயா னால் அவர் களால் ஏழையை நேசிக் காமல் இருக் கவே முடியாது.

ஏழை என்று ஒரு சாரார் இருக்கப் போய் தான் செல்வந் தர்கள் தர்மம் எனும் மகத்துவ மிக்க நற்செயலை செய்யும் பாக்கிய த்தைப் பெறுகி ன்றனர். 

தர்மம் நரக நெருப்பை விட்டு மனிதர் களைக் காக்கிறது என்பதை கருத் தில் கொண்டு வந்தால் நரக நெருப்பை விட்டு மல்ல 

ஒருவரை சுகங் களை அள்ளித் தரும் சுவனத் திற்கு இட்டுச் செல்வவ தற்கும் தர்மம் காரண மாக அமை கிறகிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அந்த தர்மத்தைச் செல்வ ந்தர்கள் செய்வ தற்கு இந்த ஏழைகள் தானே காரணி யாக இருக்கி ன்றார்கள். 

ஏழை என்று ஒரு சாரார் இல்லை யெனில் செல் வந்தன் எவரிடம் கொண்டு போய் கொடுக்க முடியும்.

ஆக, ஏழை பணக் காரன் என்ப தெல்லாம் இவ் வுலகைப் படைத்த அந்த ஏக வல்ல இறை வனின் ஏற்பாடு. எனவே ஏழைகள் செல் வந்தர்க ளைவிட தாழ்ந்த வர்களே யல்ல. 
ஏழைகளை கேவலமாக பார்ப்பது கூடாது !
இன்னும் சொல்லப் போனால் இவ்வு லகில் ஏழைகள் கஷ்டப் பட்டாலும் மறுமை யில் கிடைக்கக் கூடிய 

இன்பங் களையும் சுகபோகங் களையும் செல்வ ந்தர்கள் அனுபவி ப்பதற்கு முன்பே அதனை அடையக் கூடிய பாக்கிய சாலிகள் என்பதை முன்ன மேயே கண்டோம்.

அகிலத் தின் அருட் கொடை யாக இறை வனால் அனுப்பப் பட்ட பெருமனார் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர் களும் ஏழை களை நேசிப்பதில் மிகச் சிறந்த முன்னு தாரண மாகத் திகழ்ந் தார்கள் 

என்று நமக்கு வரலாறு பறைச் சாற்று வதை மனதில் கொள் வோம். ஏழை களை கேவல மாக எண் ணாமல் அவர்களை மதிப்போம்.
Tags:
Privacy and cookie settings