பெங்க ளூரில் மாண வர்கள் முன்பே பள்ளி ஆசிரி யைக்கு தீ வைத்த சம்பவம் பயங்கர அதிர்ச் சியை எழுப்பி யுள்ளது.
பெங்க ளூரில் உள்ள மகடி தாலூக் காவில் அமைந்துள்ள பள்ளி யில் ஆசிரி யராக பணி யாற்று பவர் சுனந்தா .
இவரு க்கு வயது 50 . சுனந்தா 5 ஆம் வகுப்பு மாண வர்களு க்கு சமூக அறிவியல் பாட த்தை நடத்தி வருகிறார்.
மாணவர் களுக்கு இவர் பாடம் நடத்தி கொண்டி ருந்த போது, ஒருவர் வகுப்பறை க்குள் நுழைந் தார்.
சிறுது நேரம் இரு வருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற் பட்டது. இந்த நிலை யில், உடனே அந்த நபரை வெளி யேறு மாறு அவர் கூறி யதும்,
தன் னிடம் இருந்த மண்ணெ ண்ணையை ஆசிரியை மீது ஊற்றி தீ வைத்தார். இதை பார்த்துக் கொண்டிரு ந்த மாண வர்கள் செய்வ தறியாது திகைத் தனர்.
இந்த கொடூர சம்பவ த்தை நிகழ்த்தி விட்டு அந்த நபர் தப்பிசென்று விட்டர். உயிரு க்கு போராடிய சுனந்தா மருத்து வமனை யில் அனு மதிக்கப் பட்டார்.
அவரை பரிசோ தித்த மருத்துவர் கூறுகை யில், ''அவரு க்கு ஆழ்ந்த தீக்காயம் ஏற்பட் டுள்ளது. மேலும் அவருக்கு அதிக கவனத் துடன் சிகிச்சை அளிக்கப் பட்டு வரு கிறது'' என்றார்.
இது தொடர் பாக காவல் துறை யினர் வழக்குப் பதிவு செய்து, தப்பிச் சென்ற நபரை தேடி வருகி ன்றனர்.