இன்னும் செல்ஃபி எடுத்து கொண்டி ருக்கும் உங்க ளுக்கு? நீங்கள் வாங்க வேண்டிய மொபைல் நோக்கியாவின் புது ஸ்மார்ட் போன் நோக் கியா 8.
கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி அறிமுக மானது நோக்கியா 8 ஸ்மார்ட் போன். 5.3 இன்ச் தொடு திரை, கொரில்லா கிளாஸ்,
ஸ்னாப் டிராகன் 835 ஆக்டா கோர் பிராசெஸர், 4GB RAM மற்றும் 64GB ROM, 13+13 MP டூயல் பின்பக்க கேமரா, 13 MP முன்பக்க கேமரா,
ஆண்ட் ராய்ட் நோகட் இயங்கு தளம், 3090mAh பேட்டரி என பல கவர்ச்சி கரமான அம்ச ங்கள் கொண்டது.
இதில் செல்ஃபி மோகத்தை மறக்கச் செய்யும் புதிய தொழில் நுட்பம் இருப்பது தனித்து வமானது. அதற்குப் பெயர் தான் போத்தி (Bothie).
அதாவது, மற்ற மொபைல் களில் முன்பக்க கேமரா அல்லது பின்பக்க கேமரா வில் ஒன்றை மட்டுமே ஒரே நேரத்தில் பயன் படுத்த முடியும்.
ஆனால், நோக்கியா 8 மொபை லில் பின் பக்கத் தில் உள்ள டூயல் கேமரா மற்றும் முன் பக்க கேமராவை ஒரே நேரத்தில் பயன் படுத்தும் வசதி உண்டு.
இந்த மொபை லில் எடுக்கும் போத்தி வீடி யோவை ஒரே க்ளிக் மூலம் நேரடி யாக யூடியூப் மற்றம் பேஸ் புக்கில் லைவ் ஆக ஒளி பரப்பும் வசதி யும் உள்ளது.
இந்த போத்தி தொழில் நுட்பத்துடன் அறிமுக மாகும் முதல் மொபைல் என்பதால் நோக்கியா 8 மொபைல் ப்ரீமியம் மொபைல் வாடிக்கை யாளர் களை கவர்ந் துள்ளது.
இனி வரும் காலத் தில் செல்ஃபி மோகம் மறைந்து போத்தி மோகம் அதிக மாக இந்த மொபைல் தொடக்க மாக அமைய லாம்!