ஹரியானா சாமியார் ஆரம்பம் முதல்?

1960-ஆம் ஆண்டில் அவர் மரணம் அடைந்த பிறகு அவரது சீடரான சத்னம் சிங் தேரா சச்சா செளதா தலைவரானார்.
ஹரியானா சாமியார் ஆரம்பம் முதல்?
1991-ஆம் ஆண்டில் அவர் உயிரிழந்த பிறகு, குர்மீத் ராம் ரஹீம் சிங் டிஎஸ்எஸ் அமைப்பின் தலைவரானார்.

மதசார் பற்ற நிலை, சமமான வாய்ப்பு, உண்மை, நம்பிக்கை, கருவியான செல்வத்தை நிராகரிப்பது ஆகியவை தனது கொள்கையாக குர்மீத் சிங் அறிவித்தார்.

அவருக்கு இந்தியா மட்டு மின்றி உலகம் முழுவதும் அமெரிக்கா, கனடா, ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, ஐக்கிய ராஜ்ஜியம் ஆகிய வற்றில் 

சுமார் ஆறு கோடி பக்தர்கள் உள்ள தாக தேரா சச்சா செளதா அமைப்பு கூறு கிறது. பேரிடர் மீட்பு காலங் களில் நிவாரணப் பணியில் ஈடுபடுவதற்காக மருத்த வர்கள், பொறியாளர்கள், வர்த்தர்கள், 

மீட்புக் குழுவினர் உள்பட சுமார் 70 ஆயிரம் பேரை தன்னார் வலர்க ளாகக் கொண்ட ஷா சத்னம் ஜி பசுமை படையை குர்மீத் சிங் நிறுவி யுள்ளார்.
பாலிய லுக்கு எதிரா கவும், அடிமைப் படுத்தப் படும் பாலியல் தொழி லாளர்க ளுக்கு எதிராக வும் இவரது அமை ப்பைச் சேர்ந்த தன்னார் வலர்கள் 2009-ஆம் ஆண்டில் குரல் கொடுத்தார்.

அதைத் தொடர்ந்து பாலியல் தொழி லில் ஈடு பட்டவர் களை திருமணம் செய்து கொள்ள அவரது அமை ப்பைச் சேர்ந்த ஏராமான தன்னார் வலர்கள் முன் வந்தனர்.

இதனால் அவரது அமைப்பு இந்தியா மட்டு மின்றி உலக நாடு களில் உள்ள சமூக அமைப்பு களின் கவன த்தை ஈர்த்தது.

யோகா குரு பாபா ராம்தேவ் "பதாஞ்சலி" நிறுவனம் மூலம் ஆயுர்வேத மருந்து பொருட் களை விற்பனை செய்வது போல, 

குர்மீத் சிங்கின் அமைப்பும் சிர்ஸாவில் இருந்தபடி ஆயுர்வேத பொரு ட்கள் விற்ப னையை செய்து வருகிறது. ராஜஸ்தா னின் மோடியா பகுதியில் 1967-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15-ஆம் தேதி குர்மீத் சிங் பிறந்தார்.

ஆன்மிக பணிகள் மட்டு மின்றி, திரைக் கதை வசனம், இயக்கம், இசை அமைப்பு, பாடல்கள் பாடுவது ஆகிய வற்றிலும் குர்மீத் சிங்குக்கு ஆர்வம் உள்ளது.

அதனால், எம்எஸ்ஜி: மெசேஞ்சர் ஆஃப் காட் என்ற படத்துக்கு அவரே வசனம் எழுதி, பாடல்களைப் பாடி நடித்துப் படத்தை வெளியிட்டார். இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் அவரது புகழ் பரவியது.
2015-ஆம் ஆண்டில் அவரது படம் வெளியான போது, அதற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கிய தற்கு எதிர்ப்பு தெரிவித்து, தணிக்கை குழு உறுப்பினர் லீலா சாம்சன் தனது தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார்.

2001-ஆம் ஆண்டு முதல் இது வரை சுமார் ஆறு ஆல்பங் களை வெளி யிட்டுள் ளதாக அவர் கூறுகிறார். 2007-ஆம் ஆண்டில் தன்னை சீக்கிய வழியில் வந்த மத குருவாக அவர் தன்னைத் தானே அறிவி த்துக் கொண்ட தால் 

பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் உள்ள சீக்கியர்களின் அதிருப்திக்கு ஆளானார். இதன் விளைவாக அவரது அமைப்பு கிளைகளுக்கு எதிராக சீக்கியர்கள் போராட்டங்கள் நடத்தி மிகவும் தீவிர மானது.
ஹரியானா சாமியார் ஆரம்பம் முதல்?
பஞ்சாப் சட்டப் பேரவை க்கு இந்த ஆண்டு தொடக்க த்தில் தேர்தல் நடந்த போது, பாரதிய ஜனதா கட்சி - அகாலி தளம் கூட்ட ணிக்கு வெளிப் படையாக தனது ஆதரவை அளி த்தார்.

அதற்கு முன்ன தாக, 2007-ஆம் ஆண்டில் பஞ்சாப் தேர்தலில் காங்கிர ஸுக்கு குர்மீத் சிங் ஆதரவு தெரி வித்தார். 

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலை வரான ஹர்மிந்தர் சிங் ஜஸ்ஸியின் மகளை தனது மகனுக்கு இவர் திருமணம் செய்து வைத்தார்.

குர்மீத் சிங் மீது இரு பாலியல் வழக்குகள், தனது ஆண் ஆதரவாளர்களுக்கு ஆண்மை நீக்க பரிசோதனை செய்ய தூண்டியதாக வழக்கு, ஆயுத பயிற்சி வழங்கியது. 

ஒரு கொலை வழக்கு ஆகியவை நிலுவையில் உள்ளன.சர்ச்சைகள் நிறைந்த இவரது வாழ்வில், பல கொலை மிரட்டல் மற்றும் கொலை முயற்சி சம்பவங்கள் நடந்துள்ளன. 
இதனால் உயர்ரக லெக்சஸ் சொகுசு காரை குண்டு துளைக்காத வாகனமாக இவர் வடிவமைத்தார். ஒரே நேரத் தில் ஆன்மிகம், அரசியல், கலை, சினிமா, இசை, ஆயுர்வேத மருத் துவம் என பல துறை களில் 

ஆர்வம் காட்டியதால் குர்மீத் சிங் வெகு சீக்கிர த்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பிரபலமானார் என்று உள்ளூர் வாசிகள் கூறுகின்றனர்.
Tags:
Privacy and cookie settings