அந்தரங் கத்துக்கான உரிமை’ என்பது அரசியலமைப்பு குடி மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையின் அங்கமே என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இது தொடர் பாக முந்தைய கால கட்டங் களில் இரு வேறு வழக்கு களில் ஆறு நீதி பதிகள் மற்றும் எட்டு நீதிபதிகள் அடங்கிய
அரசியல் சாசன அமர்வுகள் ‘அந்த ரங்கம் என்பது அடிப்படை உரிமை யாகாது’ என்று கூறி யிருந்தன.
இந்நிலை யில் தற்போது உச்ச நீதி மன்ற த்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு, அந்த ரங்கம் என்பதும் அடிப்படை உரிமை க்குள் அடக்கம் என்று கூறியு ள்ளது.
ஒன்பது நீதி பதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர், நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, டி.ஒய். சந்திரசூட், எஸ்.
அப்துல் நசீர், ஆர்.கே. அகர்வால், ரோஹிங்டன் ஃபாலி நாரிமன், ஏ.எம். சாப்ரே, டி.ஒய். சந்திரசூட், சஞ்சய் கிஷண் கெளல் ஆகியோர் இடம் பெற்று ள்ளனர்.
இந்த தீர்ப்பின் விளை வால் தற்போது இந்தியாவில் அமல் படுத்தப் பட்டு வரும் ஆதார் பதிவு முறை யில் தாக்கம் இருக்கும் என்று சமூக பயன் பாட்டா ளர்கள் கருதுகி ன்றனர்.
மத்தியில் இதற்கு முன்பு, காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த போது,
குடி மக்களுக்கு ஆதார் எண் வழங்கு வதற்காக ‘பயோ மெட்ரிக்’ முறையில் விவரங் களை சேகரி க்கும் முறை அறி முகப் படுத்தப் பட்டது.
இந்த விவரங் களை தெரிவிப் பதால் தங்களின் அந்தரங்க தகவல் கள் கசிய வாய்ப் புள்ளதாக அச்சம் தெரிவித்து கர்நாடகா உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.எஸ் .புட்டாசாமி உள்பட
ஊஞ்சல் ஆடுவதால் பயன் என்ன?ஏராள மான மனு தாரர்கள் கடந்த 2012-ஆம் ஆண்டில் உச்ச நீதி மன்றத் தில் வழக்கு தொடர்ந் தனர்.
இந்த வழக்கு பின்னர் 2015-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 11-ஆம் திகதி உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசார ணைக்கு மாற்றப் பட்டது.
இந்த விவகார த்தை கடந்த ஜூலை 18-ஆம் தேதி தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் தலைமை யிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரி த்தது.
அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக் கறிஞர், ‘1954-ஆம் ஆண்டில் எம்.பி. சர்மா, 1962-ஆம் ஆண்டில் கரக் சிங் ஆகிய
மனு தாரர் களின் வழக்கில் அந்தர ங்கம் என்பது அடிப்படை உரிமை யாகாது என்று ஏற் கெனவே எட்டு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி யுள்ளது’ என்று சுட்டிக் காட்டினார்.
இதை யடுத்து இந்த விவகார த்தை ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல்
சாசன அமர்வு விசார ணைக்கு தலைமை நீதிபதி ஜே.எஸ். கெஹர் மாற்றி னார்.
அதன் பிறகு கடந்த ஜூலை 19-ஆம்திகதி முதல் இந்த வழக்கு விசாரிக்கப் பட்டு மனு தாரர்கள், மத்திய அரசு தரப்பு வாத ங்கள் கேட்கப் பட்டன.
இந்த வாத ங்கள் கடந்த 2-ஆம் தேதி முடி வடைந்து வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப் பட்டது.
முன்ன தாக, இந்த வழக்கில் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணு கோபால் முன் வைத்த வாதத் தின் போது, ‘அந்த ரங்கம் என்பதை
அடிப்படை உரிமை யாகக் கருதி னாலும் அதில் பல்வேறு உட்பிரிவு கள் உள்ளதை கவன த்தில் கொள்ள வேண்டும்’ என்றார்.
மேலும் ‘ஒரு தனி நபரின் ஒவ்வொரு அந்தரங்க செய லையும் அடிப்படை உரிமை யாகக் கருத முடியாது என்றும்
சுதந்தி ரத்தின் வெவ்வேறு செயல் பாடுகளு க்கும் வெவ்வேறு தன்மை உள்ளது’ என்றும் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணு கோபால் வாதிட்ட மையும் குறிப்பிடத் தக்கது.