காந்தி ஜெயந்திக்கு விடுமுறை இல்லை | Gandhi Jayanti not holidays !

1 minute read
ராஜஸ் தானில் காந்தி ஜெயந்தி விடு முறை ரத்து செய்யப் பட்டுள் ளது. ராஜஸ் தான் மாநில கவர்னர் கல்யாண் சிங், மாநில த்தில் 


உள்ள அனைத்து பல்கலை கழகங்க ளுக்கு கடந்த 2 மாதத் திற்கு முன்னர், 2017- 18 ம் கல்வி யாண்டிற் கான சுற்றறி க்கை அனுப்பி யுள்ளார். 

அதில், குருநானக், அம்பேத்கார், மகாவீரர், மகாராணா பிரதாப் ஆகியோர் பிறந்த நாளு க்கு விடு முறை வழங் கப்பட்டு ள்ளது.

அக்டோபர் 1ல் மொகரம் பண்டி கைக்கும், தீபாவளி (13-21) விடு முறை வழங்கப் பட்டுள் ளது. இது குறித்து கவர்னர் மாளிகை செய்தி தொடர் பாளர் கூறுகை யில், 

மாநில உயர் கல்வித் துறை அமைச்சகம் அக்டோபர் 2ம் தேதியை விடுமுறை யாக அறிவிக்க வில்லை. மாநில அரசு வெளி யிட்ட அறிவி ப்பின்படி, 

கவர்னர் மாளிகை விடுமுறை அட்ட வணையை பல்கலை கழகங்க ளுக்கு அனுப்பி வைக்கப் பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
Tags:
Today | 1, April 2025
Privacy and cookie settings