பிரமாண்ட பங்களாவில் ஹரியானா சாமியார் !

ஹரியானாவின் சிர்சா நகரம் ஒரு `பேய் நகரை` போல் காட்சியளிக்கிறது. கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன; தெருக்கள் அமைதியாக உள்ளன. 
பிரமாண்ட பங்களாவில் ஹரியானா சாமியார் !
இது அனைத் திற்கும் காரணம் கடுமையான 144 தடை உத்தரவு. இங்கு தான் சமீப நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வரும் குருராம் ரஹீமின் மிகப்பெரிய தலைமையகம் அமைந்துள்ளது.

இங்கு பலத்த ராணுவம் நிறுவப் பட்டுள்ளது. சுமார் 5000 சிப்பாய் கள் இருப்ப தாக உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர். 

தேரா சச்சா செளதாவின் கோட்டைக்கான அனைத்து சாலைகளையும் தடுத்து வைத்துள்ளனர். நம்மால், அதிக பட்ச நெருக்க மாக இரண்டு கிலோ மீட்டர் தூர இடை வேளி யில் மட்டுமே செல்ல முடிந்தது.

தீர்ப்பு வருவ தற்கு முன் பாதுகாப்பு குறை வாக இருந்தது. வெள்ளி யன்று அந்த சாமியா ருக்கு சொந்த மான வளாக த்திற்குள் நான்கு மணி நேரம் 

இருந்த பத்திரிக் கையாளர் ஒருவரிடம் பேசியதில் நம்மால் சில தகவல் களை சேகரிக்க முடிந்தது.

தனக்கென ரூபாய் நோட்டைக் கொண்ட நகருக்கு உள்ளே இருக்கும் ஒரு நகரம் என்று அந்த வளாக த்தை வர்ணித்தார் 
அவர். `குரு` வின் அற்புதங் களை போற்றும் வாக்கி யங்கள் பொறிக்கப் பட்ட ஒரு பிளாஸ்டிக் டோக் கனை நம்மிடம் காண் பித்தார் அவர்.

குரு ராம் ரஹிம், மாளிகையை போல் காட்சிய ளிக்கும் ஒரு பெரிய ஆடம்பர பங்களா வில் வாழ்ந் ததாக சொல் கிறார். 

அதில் விடுதி, ஓய்வு விடுதி மற்றும் தங்கும் அறைகள் இருந்த தாகவும், அதன் பரப்ப ளவு சுமார் 800 ஏக்கராக இருக் கலாம் என்றும் அவர் தெரி வித்தார்.

அந்த மாளிகை யின் முக்கிய கட்டடம் பெரிய அரங்கம்; அங்கு தான் குரு தனது சந்திப்பு களை நிகழ்த்து வார் என்றும் மேலும் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அங்கு தான் அவரது வழிப் பாட்டா ளர்கள் 
அவரின் காலில் சாஷ்டாங் கமாக விழுந்து வணங் குவர் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியா வின் தேசிய தொலைக் காட்சி சேனலில் பணி புரியும் அந்த பத்திரிக்கை யாளர், அந்த வளாக த்தின் உள்ளே பலர் இருந் ததை பார்த் தாக தெரிவி த்தார்.
Tags:
Privacy and cookie settings