நல்ல தையே நினைப் போம்… நல்ல தையே செய்வோம்… நல்லதே நடக்கும்.. எனப் பொது வாக பெரிய வர்கள் சொல் வார்கள். ஒரு வனின் எண்ண த்தை பொறுத்து தான் அவனின் வாழ்க்கை அமையும்.
நீங்கள் எந்தச் சூழ் நிலை யில் இருந் தாலும் சரி, வாழ்வில் நீங்கள் உயர்ந்த இடத் துக்குச் செல்ல வேண்டு மெனில் உங்க ளுக்கு மிக மிக அத்தியா வசிய மானது நேர்மறை எண்ணம் .
எந்த வொரு விஷய த்தையும் நேர் மறை எண்ணத் தோடும், புத்திசாலித் தனத் தோடும் அணுகிப் பாருங்கள் உங் களை வெற்றி தேவதை தொற்றிக் கொள் ளும்.
1. பாசிட்டி வாக இருப்ப வர்களோடு பழகு ங்கள்
நம்மைச் சுற்றி எப்போதுமே பாசிட்டிவ் வைப் ரேஷன் இருந் தால் நாம் இயல் பாகவே அதிக முனைப் போடு ஒரு விஷய த்தை செய்வோம்.
எனவே எதிர் மறை எண்ண த்தோடு ஒரு செயலை செய்ப வர்களை எப்போதும் பக்க த்தில் வைத்துக் கொள்ளா தீர்கள்.
ஒரு சின்ன டெஸ்ட்:
1. ராஜனிடம் ஒரு வேலையை கொடுத்தால் அறிவார்ந்து யோசித்து அதில் பாசிட்டிவ் என்ன, நெகட்டிவ் என்ன என்பதை ஆராய்ந்து நேர்மறையோடு எண்ணத்தோடு களத்தில் இறங்குவார்.
2. தனசேகரன் எந்த விஷய மாக இருந் தாலும் பாசிட்டிவ், நெகட்டிவ் பற்றி யோசிக் காமல் தட்றோம்டா, தூக்கு றோம்டா என களத்தில் இறங் குவார்.
3.கஜேந்தி ரனிடம் எந்த வேலையைச் சொன் னாலும், அதன் நெகட்டிவ் அம்சங் களை மட்டுமே சொல்லி, கொஞ்சம் கூட முயற் சிக்காமல் தட்டிக் கழிப்பார்.
இந்த மூவரில் யாரை உங்களது நண்பராக தேர்ந் தெடுக்க போகி றீர்கள்? ராஜனை தேர்ந் தெடுத் தால் தான் நீங்கள் புத்தி சாலி.
உங்களுடன் எப்போதும், நீங்கள் எதைச் செய் தாலும் கண் மூடித் தனமாக ஆதரி க்கும் நண்பர்களை வைத்துக் கொள்ளாதீர்கள், அதே சமயம் நெகட்டிவ் மைண்ட் செட் இருப்ப வர்களும் வேண்டாமே!
2) உற்சாகமாக இருங்கள் :-
சோகத்தை விட்டொழியுங்கள். எப்போதும் உற்சாகம் கொப் பளிக்க வேலை யையும் செய்யுங்கள். இந்த வேலை யைச் செய்ய வேண் டுமே என செய்து முடிக் காமல்,
இந்த வேலையை நம்மை விட வேறு யாரும் இவ்வளவு சிறப் பாக செய்து விட முடியாது என்பதை மற்றவர் களுக்கு உணர்த்த வேண்டும் என எண்ணி வேலை பாருங்கள்.
3. பவர்ஃபுல்லாக உணருங்கள் : –
உடல் வலிமை, பண வலிமை எல்லா வற்றையும் தாண்டி மன வலிமை மிக முக்கியம். உங்களை போல இந்த உலகத்தில் பவர்ஃ புல்லானவர் யாரு மில்லை. உடனே சிரிக் காதீர்கள்.
இது தான் நிஜம். உங்களின் பெஸ்ட் எது என்பது உங்க ளுக்கே இன்னும் தெரிய வில்லை. உங்கள் வலி மையை உணர்ந்து செயலா ற்றினால் நீங்கள் வேற லெவல் ஆள் பாஸ்.
4. லவ் பண்ணுங்க :-
உங்களை நீங்களே நேசியுங்கள். இந்த உலக த்தில் தன்னை நேசிக் காத மனிதனால் வெற்றி யடையவே முடியாது. உங்களை உங்க ளுக்கு பிடிக்க, உங் களை எப்படி மாற்ற வேண்டுமோ அப்படி மாற் றுங்கள்.
உங் களின் முதல் காதலியோ, காதலனோ நீங்களாகவே இருங்கள். உங்களை நீங்களே வெறுக் காதீர்கள். உங்கள் மீது நீங்களே அன்பு செலுத் துங்கள்.
நீங்கள் புறப்பட்டு எழுந் தால் உங்களை வெல்ல யாருமே இல்லை என்பதை உங்கள் மன துக்கு புரிய வையுங்கள்.
உங்களை போல அழகானவர் யாரும் இல்லை, உங் களை போல திறமை யானவர் யாரும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் உங்க ளுக்கே நினைவு படுத்திக் கொள் ளுங்கள்.
5. பயணப்படுங்கள் :-
வாழ்க்கை ஒரு பயணம். அடுத்த நிமிடம் உங்க ளுக்கு என்ன நடக்கும் என உங்க ளுக்கே தெரி யாது.
இந்த நீண்ட நெடும் பயண த்தில் ஒரு சிலருக்கு வெற்றி கள் எளிதில் வரும், சிலருக்கு தாமத மாக வரும்.
அதற் காக சோர்ந்து விடக் கூடாது. வெற் றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஆரா ய்ந்து அதை தொடர்ந்து செயல் படுத்திக் கொண்டே இருங்கள். வாழ்க்கை நிரந் தரம் இல் லாதது.
ஆனால் பாசிட்டிவ் எண்ண த்துடன் தொட ர்ந்து பயணம் செய்தால் உங்க ளுக்கு வெற்றி கிடைக் கிறதோ இல் லையோ,
உங்கள் பயணம் மகி ழ்ச்சி யாகவும், உங்க ளுக்கு பிடித்த மானதா கவும் இருக்கும்.
அடுத்த ஐந்தாண் டுக்குள் நீங்கள் லட்சாதி பதியாக வேண்டு மானா லும் சரி, எவெ ரெஸ்ட் உயரம் செல்ல வேண்டு மென்றாலும் சரி,
கின்னஸ் புத்தக த்தில் இடம் பிடி க்கும் ஆசை இருந்தாலும் சரி. எல்லாமே சாத்தியம் தான்.
இது எல்லாமே நிச்சயம் நடக்கத் தான் போகிறது. அதற்கு முன் நீங்கள் செய்ய வேண்டிய தெல்லாம் மூன்று விஷ யங்கள் தான்.
1. நேர் மறை எண்ண த்தோடு அணுகு ங்கள்
2. திட்ட மிட்டு செயல் படுங்கள்
3. முழு உழைப்பை கொட் டுங்கள்.
வாழ்த்து கள் பாஸ்.