தொல்லை தந்த மனைவியை விற்க முயன்ற கணவர் !

1 minute read
இங்கிலாந் தின் லண்டனை சேர்ந்த வர் சைமன் ஓ கேன் ( வயது 33) இவரது மனைவி லியாண்ட்ரா (வயது 27) இருவரு க்கும் ஏற்பட்ட தகராறை தொட ர்ந்து சைமன் மனை வியை இபே மூலம் (ebay ) விற்க அவர் முடிவெ டுத்தார்.
தொல்லை தந்த மனைவியை விற்க முயன்ற கணவர் !
“பயன் படுத்தப் பட்ட மனைவி” என்ற தலைப் பில் அவர் தமது மனைவி யின் புகைப் படத்தைப் பதிவு செய்து அதன் கீழ் அவரைப் பற்றித் தமக்குப் பிடித்த, பிடிக்காத அம்சங் களைக் குறிப் பிட்டார்.

அது மட்டு மல்ல, ‘பொருளை’ வாங்கிய பிறகு கண்டிப் பாகத் திருப்பித் தர இயலாது என்றும் திட்ட வட்ட மாக அதில் குறிப் பிட்டுள் ளார் சைமன்.

அவரது விளம் பரத்துக்கு மொத்தம் 57 பேர் விருப்பம் தெரிவித் திருக்கின் றனர். அதில் ஆக அதிகத் தொகை யாக 65,888 பவுண்டு க்கு லியேண்ட்ரா ஏலம் கேட்கப் பட்டுள் ளார்.

இது குறும்புக்காக செய்யபட்டது என்றாலும் மனைவிகளே எச்சரி க்கை
Tags:
Today | 13, March 2025
Privacy and cookie settings