உடற் பயிற்சி அதிக மானால் ஆபத்தா? | If Exercise Is More Risk?

உடற் பயிற்சி அளவாக செய்வதே நல்லது. அது ரத்த ஓட்ட த்தை சுறு சுறுப்பா க்கி, உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரி க்கும். 



உடலில் இருக்கும் நுண்ணிய அழுக்கு களை வியர்வை வழியாக வெளி யேற்றி நுரை யீரலின் செயல் பாட்டை மேம்பட வைக்கும். தேவை யற்ற கொழுப்பை கரைக்கும்.

உடல் பல த்தை கூட்டும். உடற் பயிற்சி அதிகமா னதால் உடல் ரீதி யான உபாதை கள் நிறைய வரும் என்பதையும் கவன த்தில் கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி பற்றிய சில அறிவுரைகள் :

உடல் இளைக்க வேண்டு மானால் உடற் பயிற்சி யுடன் மருந்து சாப்பிட வேண்டும்.

உடல் எடை கூட வேண்டு மானால் உடற் பயிற்சி யுடன் சரிவிகித உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

குளிர் காலத்தில் அதிக மாகவும், கோடை யில் குறை வாகவும் செய்ய வேண்டும்.

மிகவும் வயது முதிர்ந்த வர்கள், சிறு குழந்தை கள் உடற் பயிற்சி செய்யக் கூடாது.

சுவாசக் கோளாறு, மூட்டு வலி, மூட்டு வீக்கம் இருப்ப வர்கள், செரி மானக் கோளாறு இருப்ப வர்கள் உடற் பயிற்சி செய்யக் கூடாது.

கடின மான பயிற்சி களைத் தான் செய்ய வேண்டு மென்ப தில்லை.

கைகளை வீசி, வேக மாக நடப்பது. நிதான மாக ஓடுவது. குனிந்து, நிமிர்ந்து கைகளை ஆட்டுவது கூட உடற் பயிற்சி தான்.

உடற் பயிற்சி முடிந்த பின் கண் களை மூடி சில நிமிடம் அப்படியே அமர்ந்து, மனதை ஒரு நிலைப் படுத்தி,

கடவு ளையோ அல்லது நமக்கு பிடித்த ஏதேனும் ஒன்றை யோ நினைத்து தியானம் செய்வது மன அழுக்கு களை வெளி யேற்றும்.

உடற் பயிற்சி முடிந் தவுடன் குளிக்கக் கூடாது. வியர்வை உலர்ந்த பின்பே குளிக்க வேண்டும்.


இன்று உடற் பயிற்சி யின் முக்கி யத்துவ த்தை உணர்ந்தே பள்ளிகள், கல்லூ ரிகள்,

சிறிய, பெரிய தொழில் நிறுவ னங்கள் உடற் பயிற்சி வகுப்பு களை நடத்து கிறார்கள்.

இப்போது ‘உலக யோகா தினம் கொண் டாடுகிறா ர்கள். விழிப் புணர்வு அதிக மாக்க அரசே முன் வருகிறது.

இன்றைய சூழலில் வேலைப் பளு தாங் காமல் மன அழுத்தம் காரண மாக இளை ஞர்கள் நோய் வாய்ப் படுகிறார் கள்.

யோகா, தியானம் ஆகியன மன அழுத்த த்தைக் குறைத்து மனம் சம நிலைப் பட, அமைதி யாக உதவு கின்றன
Tags:
Privacy and cookie settings