இப்போ துள்ள சூழ்நிலை யில் சட்ட சபையை கூட்டி பெரும் பான்மை யை நிரூபிக்க உத்தர விட முடியாது என ஆளுநர் கூறி யுள்ள நிலை யில்,
அவர் அதற்காக கூறிய காரணம் விவாதப் பொருளா கியுள்ளது. திருமா வளவன், ஜவாஹி ருல்லா, முத்தரசன் போன்ற
எதிர்க் கட்சிக ளின் தலை வர்கள் இன்று ஆளுநரை சந்தித்து, தமிழக சட்டசபையை கூட்ட உத்தர விட்டு,
பெரும் பான்மை யை நிரூபிக்க ஆளுநர் உத்தர விட வேண்டும் என வலியு றுத்தினர். ஆனால், சட்ட சபையை கூட்டி நம்பி க்கை வாக் கெடுப்பு
நடத்த உத்த ரவிட முடியாது என ஆளுநர் கூறி விட்ட தாக பின்னர் வெளியே வந்த திருமா வளவன் செய்தி யாளர்க ளிடம் தெரிவி த்தார்.
ஒரே கட்சி
19 எம்எல்ஏ க்களும் இப்போதும் அதிமுக வில் இருப்ப தாகவும், அவர்கள் அதிமுகவை விட்டு வெளியேறி னால்
அவர்கள் கோரி க்கை பரிசீலிக் கப்படும் என்றும் ஆளுநர் தெரிவி த்ததாக திருமா வளவன் கூறினார்.
தினகரன் அணி எம்எல்ஏ க்களும் அதிமுக வை சேர்ந்த வர்கள் என்ப தால் தன்னால் அதில் தலை யிட முடியாது என்பது தான் ஆளுநரின் கருத் தாம்.
நம்பிக்கை வாக்கெடுப்பு
நம்பிக்கை வாக்கெ டுப்புக்கு ஆளுநர் உத்தர விடப் போவ தில்லை என்பது இதன் மூலம் உறுதி யாகியு ள்ளது.
ஆளுநர் கூறும் காரணம் ஏற்பு டையது இல்லை என்று முன்னாள் சபா நாயகர் சேடப் பட்டி முத்தையா போன்ற சட்ட வல்லு நர்கள் கருத்து தெரிவிக் கிறார்கள்.
ஒரு வேளை, அதிமுகவை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏ க்கள் 19 பேரும் ஆளுநர் கூற்றுப் படி வேறு கட்சிக்கு தாவி னால், கட்சி தாவல் தடை சட்ட த்தில் அவர்கள் பதவி பறிக்கப்படும்.
பிறகு நம்பி க்கை வாக் கெடுப்பு நடந்தால் எடப்பாடி அரசு எளிதாக வென்று விடும். இது தினகரன் தரப்புக்கு பெரும் அடியாகி விடும்.
சபாநாயகருக்கு நெருக்கடி
அதே நேரம், அதிருப்தி யாளர் களை சபா நாயகர் தகுதி நீக்கம் செய்து விட்டு நம்பி க்கை வாக் கெடுப்பு நடத்த உத்தர விட்டால்,
கர்நாடகா வில் எடியூரப்பா அரசு பற்றிய உச்ச நீதிமன்ற தீர்ப்பை முன் உதாரண மாக காண் பித்து தினகரன் ஆதரவு எம்எல்ஏ க்கள் தப்பி விடுவார் கள்.
ஏனெனில் சபா நாயகர் இவ்வாறு அவசர மாக எம்எல்ஏ க்களை தகுதி நீக்கம் செய்து விட்டு நம்பிக்கை வாக் கெடுப்பு நடத்த கூடாது என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு கூறி யுள்ளது.
எம்எல்ஏக்கள்
எனவே இப்போது தினகரன் தரப்பு க்கு ஜனாதிப தியை அணு குவது தான் ஒரே தீர்வாக இருக்க முடியும்.
அங்கும் இவர்கள் எதிர் பார்க் கும் தீர்வு கிடைக்கா விட்டால், நீதி மன்ற த்தை அணுக அவர்கள் யோசிக்க கூடும் என்று தெரிகிறது.
ஆனால் ஆளுநர் கூறிய காரண த்தினால் கட்சியி லிருந்து வெளி யேறினால் அவர் கள் பதவி பறிக்கப் படுவது நிச்சய மாகி விடும்.