தோற்றத்தை வைத்து மதிப்பது தவறான ஒன்றாகும் !

அவலட் சணமான தோற்றம் கொண்ட தால் விற்பனை யாளர்களால் புறக்க ணிக்கப் பட்ட முதியவர் ஒருவர் ரொக்கமாக பணம் செலுத்தி ஹார்லி டேவிட்சன் பைக்கை வாங்கி ஆச்ச ரியப் படுத்தியுள்ளார்.
தோற்றத்தை வைத்து மதிப்பது தவறான ஒன்றாகும் !
செல்லும் இடத் திற்கு தகுந்த உடை தோற்றம் இருக்க வேண்டும் என்பார்கள்.. அப்படி இல்லா மல் செல்ப வர்கள் எந்த அளவுக்கு மதிக் கப்படு வார்கள் என்பது அனுபவி த்தவர்க ளுக்கே புரியும்.

ஆனால் ஒரு மனிதனை தோற்ற த்தை வைத்து மட்டுமே மதிப்பது என்பது எப்போ தும் தவறான ஒன் றாகும். 

தோற்ற த்தை மட்டுமே வைத்து மதிப்பி டுவது எந்த அளவுக்கு அபத்த மானது என்ப தனை சமீபத்திய இந்த நிகழ்வு நமக்கு எடுத்துரை க்கிறது.

தாய் லாந்து நாட்டைச் சேர்ந்த லங் டேச்சா (Lung Decha) என்ற முதியவர் ஒருவர் ஹார்லி டேவிட்சன் பைக் வாங்க ஆசை ப்பட்டு ள்ளார். 

இதற்காக ஹார்லி பைக் ஷோரூ முக்கு சென்ற லங் டேச்சா ஆளுக்கு சற்றும் பொருந் தாத பெரிய நைந்துபோன டி-சர்ட் கிழிச லான 

அழுக்கு பேண்ட் சாதாரண செருப் புகள் சரியாக சீவப் படாத நீண்ட முடி என அவலட் சணமான தோற்ற த்தில் சென்று ள்ளார்.
ஹார்லி டேவிட்சன் என்பது மிகவும் விலை மதிப்பு வாய்ந்த ஒரு பிராண்டு என்பது அனை வரும் அறிந்ததே. இந்த பைக்கு களின் ஆரம்ப விலையே சில லட்சங் களாக உள்ளது.
நான் திருடன் இல்லை ஆனா ஆளை வெட்ட சொன்னா வெட்டுவேன் !
பணக் காரர்கள் மட்டுமே வாங்கக் கூடிய இந்த பைக்கை அவலட் சணமான இந்த முதிய வரா வாங்கி விட போகிறார் என்று ஷோரூம் ஊழி யர்கள் இவரை அலட்சியப் படுத்தியு ள்ளனர். 

அது மட்டு மல்லாமல் பார்க்கவே மிகவும் ஏழ்மை யாகவும் அவலட் சணமாக வும் இருந்த தால் ஷோரூம் விற்பனை பிரதி நிதிகள் இந்த முதியவரை மனித ராகக் கூட மதிக் காமல் புறக்க ணித்துள் ளனர்.

ஷோ ரூம்களில் மதிப்பு கொடுக் காத தால் இவரும் மணம் தளராமல் ஒவ்வொரு ஷோரூ மாக சென்று ள்ளார். 

இறுதி யில் ஒரு ஷோ ரூமில் விற்பனை பிரதி நிதிகள் இவரின் தோற்ற த்தைப் பற்றி கண்டு கொள்ளா மல் இதர வாடிக்கை யாளர்க ளுக்கு கொ டுக்கும் முக்கி யத்துவத் துடன் உபசரித் துள்ளனர். 

தான் வாங்க விரும்பிய ஹார்லி டேவிட்சன் பைக் மாடலை தேர்ந் தெடுத்து அதன் முகப்பு முதல் அடி வரை யிலும் பார்த்து சோதித் துள்ளார்.

அதிகம் இல்லை வெறும் 10 நிமிடங் களில் தான் விரும்பிய விலையு யர்ந்த ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளை இவர் வாங்கி விட்டார். 

பைக் வாங்கிய முதிய வரைக் கண்டு க்ஷோரூம் ஊழி யர்கள் உண்மை யில் ஆச்சரிய த்தில் திளைத்தே போய் விட்டனர். 
ஏனெனில் ஹார்லி டேவிட்சன் பைக்கிற் கான தொகையை முழு வதும் ரொக்க மாகவே இவர் செலுத்தி யுள்ளார்.
டென்ஷன் மனஅழுத்தம் என்பது?
பார்ப்ப தற்கு சாப்பிட கூட வழி யில்லாத வரைப் போல தோற்றம் கொண்ட இந்த அழுக்கு உடை அணிந்த முதியவர் 

முழு தொகை யையும் ரொக்க மாக செலுத் தியது அனை வரையும் ஆச்சரி யத்தில் ஆழ்த் தியது. 

இவர் வாங்கிய ஹார்லி டேவிட்சன் பைக்கின் விலை தாய்லாந்து நாட்டு மதிப்பில் 75300 தாய் பாத்கள் ஆகும். 

அதாவது இலங்கை நாணயப் படி சுமார் 24 இலட்சம் ரூபாய் என்பது உண்மை யில் வியக்க வைக்கிறது.

(17000 அமெரிக்க டாலர்கள்) இவர் ஒரு முன்னாள் மெக்கானிக். ஓய்வு காலத்தில் தான் இது வரையி லும் சேர்த்து வைத்தி ருந்த 

பணத்தை கொண்டு தன் கணவு வாகனமான ஹார்லி டேவிட்சன் பைக்கை இந்த முதியவர் வாங்கி யுள்ளார். 

முதியவ ரான லங் டேச்சா ஷோ ரூமில் பைக்கை பரிசோதி ப்பது பைக் மீது அமர்ந்தி ருக்கும் புகைப் படங்கள் தற்போது சமூக வலைத் தளங் களில் வைர லாக பரவி வருகிறது.

தோற்ற த்தை கொண்டு ஒருவரை மதிப்பி டுவது எந்த அளவு க்கு அபத்த மானது என்ப தற்கு சான்றாக சமூக வலைத் தளங் களில் முன்னு தாரமாக தற்போது லங் டேச்சா மாறி யுள்ளார். 
லங் டேச்சா ஹார்லி பைக்கை வாங்கும் முன்பு பல ஷோரூம் களிலும் அவர் மனித ராக கூட மதிக்க ப்பட வில்லை யாம். 

அந்த ஷோரூம் ஊழி யர்கள் புறத் தோற்றத் திற்கு மதிப்பு கொடுத்து சக மனிதராக இவரை மதிக்காத தால் ஏற்பட்ட இழப்பை இந்நேரம் அந்த ஷோரூம் ஊழியர் களும் உணர்ந் திருப்பர்.

தோற்றத்தை வைத்து மதிப்பது தவறான ஒன்றாகும் !
உள்ளூர் நாயக னாக தற்போது உருவெடு த்துள்ள லங் டேச்சா ஒரு நேர்மை யான மனிதர் என்று அவரின் மூத்த சகோதரி பெரு மிதத் துடன் அவரைப் பற்றி குறிப் பிட்டார்.

இது வரையில் தான் கஷ்டப்பட்டு உழைத்து சேமித்த பணத்தை கொண்டு தன்னுடைய லட்சிய த்தை அவர் நிறை வேற்றியு ள்ளார் என்றும் அவரின் சகோதரி மேலும் குறி ப்பிட்டார்.
ஒரே மாசத்துல தொப்பையை குறைக்க, இதோட சேர்த்து சாப்பிடுங்க !
அந்த ஷோரூம் ஊழி யர்கள் போல் தான் பலரும் நம் மத்தியி லும் உள்ளனர். லங் டேச்சா போல் இங்கு பலரும் வாழ்ந்து வருகி ன்றனர். இதன் மூலம் நாம் இரண்டு பா டத்தை கற்றுக் கொள்ள முடிகிறது.

ஒன்று: தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பிடக் கூடாது.

இரண்டு: லட்சிய த்தை மனதில் வைத்துக் கொண்டு அதற்காக கடின மாக உழைத்து காசு சேமிக்க வேண்டும்.
Tags:
Privacy and cookie settings