ஆதார் அட்டையை ஆன்லைனில் எப்படி லாக் செய்ய வேண்டும்? #Aadhaar

ஆதார் அட்டையின் பயோ மெட்ரிக் தகவல்களின் முக்கியத்துவத்தைப் பற்றி நாம் எல்லோரும் அறிவோம். 
ஆதார் அட்டையை ஆன்லைனில் எப்படி லாக் செய்ய வேண்டும்? #Aadhaar
ஆதார் தகவல்களில் செய்யப்படும் எந்த சிறு சமரசமும் சாத்தியமான தவறான பயன்பாடு அல்லது மோசடிக்கு வழி வகுக்கும். 

உங்கள் ஆதார் அட்டையை ஆன்லைனில் பூட்டு வதன் மூலம் உங்கள் பயோ மெட்ரிக் தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப் படுவதை தவிர்க்கலாம். 

பயோ மெட்ரிக்ஸ் எனப்படும் உங்கள் உயிரியியல் அளவுகள் ஆன் லைனில் பூட்டப்பட்ட பிறகு, பயோ மெட்ரிக்ஸை பயன்படுத்த முடியாது. 

இது மறைமுக தவறானப் பயன் பாடுகளை தடுக்கிறது. இப்போது ஆதார் அட்டையை ஆன் லைனில் எப்படி பூட்ட வேண்டும் என்று பார்ப்போம்.

ஓடிபி

உங்கள் ஆதார் அட்டையை ஆன் லைனில் பூட்டி விடலாம். பூட்டு வதைத் தொடங்கு வதற்கு முன் உங்க ளிடம் பதிவு செய்யப் பட்ட மொபைல் எண் இருக்கி றதா என்று உறுதி செய்துக் கொள் ளுங்கள். 
இந்த செயல் முறை யின் போது யுஐடிஏஐ உங்கள் பதிவு செய்யப் பட்ட மொபைல் எண் ணிற்கு ஒரு முறை கடவுச் சொல்லை (ஓடிபி) அனுப்பும்.

ஆதார் அட்டையை பூட்டுவது எப்படி?

ஆன் லைனில் ஆதார் அட்டையை பூட்டுவது எப்படி என்பதற் கான செயல் முறையை பார்க்க லாம் வா ருங்கள்:

பயோ மெட்ரிக் பூட்டு

யுடிஏஐ ஆதார் பயோ மெட்ரிக் பூட்டுதல் இணைய இணைப் பிற்கு செல்லவும். https://resident.uidai.gov.in/biometric-lock 

உங்கள் தனித்தன்மையான 12 இலக்க ஆதார் எண்ணையும் அதற்கு அடுத்ததாகக் கிடைக்கப் பெறும் குறியீட்டையும் உள்ளிடவும்,
30 நிமிடங்கள்

ஓடிபி ஐ அனுப்பவும் என்கிற தேர்வின் மீது சொடுக்கவும். யுடிஏஐ உங்கள் பதிவு செய்யப் பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு ஓடிபி ஐ அனுப்பும்.

இந்த ஓடிபி 30 நிமிட ங்கள் மட்டுமே செல்லு படியாகும் என்பதை கவனத்தில் கொள்  ளுங்கள். கொடுக்கப்பட்ட இடத்தில் இந்த ஓடிபி ஐ உள்ளிட்டு உள் நுழை என்கிற தேர்வினை சொடுக்க வேண்டும்.

குறியீடு

இயலச் செய் என்கிற தேர்வினை சொடுக்கி, ஆதார் பயோ மெட்ரிக்கை பூட்டுவதற்கு அதற்கு பக்கத்தில் கிடைக்கப் பெறும் குறியீட்டை உள்ளிட வேண்டும். 

ஆதார் அட்டையை ஆன்லைனில் எப்படி லாக் செய்ய வேண்டும்? #Aadhaar
பின்னர், ஆதார் பயோ மெட்ரிக் வெற்றிகரமாகப் பூட்டப் பட்டதற்கான குறுஞ்செய்தி உங்களை வந்தடையும்.

பூட்டைத் திறக்கும் நேரம்

ஒரு முறை நீங்கள் பூட்டி விட்டால் பின்னர், 10 நிமிடங்களுக்கு மட்டுமே பூட்டைத் திறக்க முடியும். 
இந்தத் தற்காலிகப் பூட்டைத் திறக்கும் காலத்திற்கு பிறகு, யுடிஏஐ 10 நிமிடங்களில் தானாகவே உங்கள் ஆதாரைப் பூட்டி விடும்.
Tags:
Privacy and cookie settings