ஆனால் இந்த வழக்க மான சோதனை ஒரு பெரிய உயிர் கொல்லி நோயான இதய நோயைக் கூடத் தடுக்க முடியும்.
இது ஆரோக்கியத்தை பாதுகாக்க செலவை மிச்சப்படுத்தும் வழியாகவும் இருக்கலாம், ஏனெனில் பெண்கள் இந்த மார்பக புற்றுநோய் சோதனையை வழக்க மாகக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் வலியு றுத்துகி ன்றனர்.
பல தீங்கற்ற கட்டிகளால் மார்பகத் திசுவின் இரத்த நாளங்களில் பொதுவாக பெண் களுக்கு கால்சிஃபி கேஷன் ஏற்படும்.
v
இந்த பிளெக்ஸ் கொரொனெரி ஆர்டரியிலும் வளரும், ஆனால் இந்த இடத்தில் அவை பாதிப்பில்லாதவை. ஏனெனில் அது பெரும்பாலும் இதய நோய்க்கான ஒரு சமிக்ஞை என்பதால்.
தமனியின் சுவர் களில் கொழுப்பு மற்றும் பிளெக்ஸ் படிவ தால் ஏற்படும் மார்பக தமனி கால் சிஃபிகேஷன், இதய நோய் மற்றும் பெருந் தமனி தடிப்பு நோய் க்கான ஆரம்ப அறி குறியாக ஆரய்ச் சியில் கண்டறி யப்பட் டது.
மார்பக தமனி கால்சிய மேற்றல் கொண் டிருந்த 60 வயது கீழ் உள்ள பெண் களில் பாதிபே ருக்கு கரோனரி தமனி கால்சிய மேற்றலும் இருந்தது
என்பது மருத்து வர்களு க்கு மேமோ கிராஃபி யைப் பயன் படுத்தி வாழ்க் கையில் சீக்கிரமே இதய நோயைக் கண்டறிய முடியும் என்று காட்டியது.
ஒவ்வொரு ஆண்டும், அமெரிக் காவில் சுமார் 40,450 பெண்கள் மார்பக புற்று நோயால் இறந்தாலும், அது பெண் களை அதிக மாகக் கொல்லும் நோய்களின் பட்டி யலில் இல்லை என அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி கூறுகிறது.
பெரும் பாலான பெண்கள் இதய நோயிற்கு தான் பயப்பட வேண்டும் ஏனெனில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆண்டு தோறும் 292,000 க்கும் மேற்ப ட்ட அமெரிக்க பெண்களின் உயிரை எடுக்கின்றது.
எனினும், பல பெண்கள் தங்கள் இதய ஆரோக்கியத்திற்கு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவதில்லை.
நோயாளியைப் பற்றி அடிப்படை மதிப்பீடு அதாவது இரத்த அழுத்தம் கண்டறிதல் மற்றும் குடும்ப வரலாறு பற்றி ஆராய்தல் போன்றவை செய்த
பிறகு தேவை ஏற்படும் வரை ஆரம்பநிலை மருத்துவர்கள் பொதுவாக நோயா ளிகளுக்கு இதய நோயிற்காகத் தீவிர சோதனைகள் நடத்துவதில்லை.