நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள தேரழந்தூரை சேர்ந்தவர் அஜ்ஹர் அகமது (வயது 28). இவர் துபாய் ஜெபல் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 2 ஆண்டு களாக அந்த நிறுவன த்துக்கு சொந்த மான தொழி லாளர் முகாமில் பொறுப் பாளராக இருந்தார்.
இவரது தந்தை அன்வர் அலி, துபாய் அருகே உள்ள ராசல் கைமாவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 6-ந் தேதி மாலை அஜ்ஹர் அகமது வழக்கம் போல் பணி யில் ஈடுபட்டி ருந்தார்.
அப்போது அந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் பாகிஸ்தானை சேர்ந்த 35 வயது வாலிபர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து நிறுவன அதிகாரிகள் உத்தரவுப்படி, பாகிஸ்தான் ஊழியரின் பணி நீக்க ஆணையை அவரிடம் அஜ்ஹர் அகமது வழங் கினார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திர மடைந்த பாகிஸ்தான் வாலிபர் திடீ ரென்று அஜ்ஹர் அகமதுவை கத்தி யால் குத்திய தாக கூறப்படுகிறது.
இதில் அஜ்ஹர் அகமது சம்பவ இடத்தி லேயே பலியானார். இதைப் பார்த்து அதிர்ச்சி யடைந்த மற்ற ஊழியர்கள் போலீ சுக்கு தகவல் தெரிவித்தனர்.
துபாய் போலீசார் அஜ்ஹர் அகமது உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக் காக ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து விசார ணை நடத்திய போலீசார் அஜ்ஹர் அகமதுவை கொலை செய்த பாகிஸ் தான் வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.
அஜ்ஹர் அகமதுவு க்கு டிசம்பர் மாதம் 17-ந் தேதி திருமணம் நிச்சயிக்கப் பட்டிருந்தது. இந்த நிலை யில் அவர் கொலை செய்யப் பட்டது, அவரது குடும்பத்தினர் மத்தி யில் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தி யுள்ளது.

அஜ்ஹர் அகமது வின் உடலை விரை வாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கு மாறு அவரது பெற்றோர் துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரக த்திற்கு கோரிக்கை விடுத் துள்ளனர்.