தமிழகத்தில் அரசு அதிகாரிகளின் துணையுடன் குழந்தைகள் கடத்தப் படுதாக அதிர்ச்சி தகவ ல்கள் வெளியாகியுள்ளன.
தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரங்கள் மூலமாக இத்த கவல் தெரிய வந்துள்ளது. இதன்படி நாடு முழுவதும் கடந்த 2015-ல் 6,146 குழந்தை களும்,
கடந்த 2016-ம் ஆண்டு 9,004 குழந்தைகளும் கடத்தப் பட்டுள்ள அதிர்ச்சி தகவலும் தெரிய வந்துள்ளது.
நாட்டிலேயே மேற்கு வங்க மாநிலத்தில் தான் அதிக அளவு குழந்தை கடத்தல் சம்ப ங்கள் அரங்கேறி வருகின்றன.
தமிழக த்தை பொறுத்த மட்டில் திருச்சி, திரு வெறும்பூர், காந்திநகர், சேலம், சென்னை, கடலூர் ஆகிய இடங் களில் குழந்தை கடத்தல் கும்ப ல்கள் செயல் படுவதாக கூறப் படுகிறது.
கடத்தப் படும் குழந்தை களை தங்க ளுக்கு பிறந் தவை என கூறி பிறப்பு சான்றி தழ்கள் வாங்கு வதும் தெரிய வந்து ள்ளது.
இதற்கு அரசு அதிகாரி களும் உடந்தை யாக செயல் பட்டு வருவ தாக கூறப் படுவது தான் அதிர்ச் சியை ஏற்படுத்தி யுள்ளது.
ஆதிவாசி குழந்தை கள், தலித் மற்றும் குக்கிரா மங்ளில் வசிப் போரின் குழந்தை கள் கடத்திச் செல்லப் படும் போது அதற்கு உரிய முக்கியத் துவம் அளிக்க படுவதி ல்லை என சமூக ஆர்வ லர்கள் சாடுகி ன்றனர்.
குழந்தை கடத் தலை தடுக்க 5 ஆண்டு களுக்கு முன் C.B.I-யில் துவக்கப் பட்ட சிறப்பு பிரிவு தற்போது செயல் பாட்டில் இல்லை யென குழந்தை கள் நல செயல் பாட்டா ளர்கள் குற்றம் சாட்டியு ள்ளனர்.
எனவே அவ ற்றை மீண்டும் செயல்பட செய்வ துடன், குழந்தை கள் கடத் தலை தடுக்க மாநில மற்றும் மாவட்ட அளவில் தனிப் பிரிவு அமைத்து குழந்தை கள் கடத் தலை தடுக்க கோரி யுள்ளனர்.