சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் அடைக்கப் பட்டுள்ள சசிகலாவின் மறுசீராய்வு மனு உச்சநீதி மன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஆக.,22) விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா வும், இளவரசியும் சாதாரண உடையில் வலம் வரும் புதிய விடியோ ஆதாரத்தை சிறைத்துறை முன்னாள் டிஐஜி ரூபா, லஞ்ச ஒழிப்பு துறையிடம் ஒப்படைத் துள்ளார்.
சசிகலா வுக்கு சிறை யில் சிறப்பு சலுகை வழங்க ப்பட்டு ள்ளதற் கான ஆதாரம் என கூறி, இந்த வீடி யோவை ரூபா அளித்து ள்ளதாக கூறப் படுகிறது.
இந்த விடியோ தற்போது சமூக வலைத் தளங்க ளில் வைரா லாகி வருகிறது. இதனி டையே, பெங்களூரு சிறை யில் இருந்து சசிகலா வெளியே சென்று வந்த தாக கூறப் படும் விடியோ கிராபிக்ஸ் அல்ல என்றும்
பார்வை யாளர்கள் அறைக்கு சசிகலா வரு வதற் கான விடி யோவை வெளி யிட்டு ள்ளனர் என திவகாரன் மகன் ஜெயானந்த் தெரிவித் துள்ளார்.