சர்ச்சையில் சிக்கிய ஓவியாவுக்கு பட வாய்ப்பு !

மலையாள படங்களில் நடித்து வந்த ஓவியா 2010-ம் ஆண்டு களவாணி படத்தில் கதா நாயகியாக நடித்து தமிழ்பட உலகுக்கு அறிமுகமானார்.
சர்ச்சையில் சிக்கிய ஓவியாவுக்கு பட வாய்ப்பு !
மன் மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், யாமிருக்க பயமே உள்பட பல படங் களில் நடித் துள்ளார். சமீப கால மாக அவருக்கு பட வாய்ப் புகள் குறைந்து இருந்தது. 

சீனி என்ற ஒரே படத்தில் மட்டும் நடித்து வந்தார்.மலையாள பட உலகமும் அவரை ஒதுக்கி வைத்தது. 

இதனாலேயே 100 நாட்கள் வெளி உலக தொடர்பு இல்லாமல் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் பிக்பாஸ் டெலி விஷன் நிகழ்ச் சியில் பங்கேற்றார். அங்கு நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக பழகினார். 

ஒரு கட்டத்தில் அவரை காத லிக்க ஆரம்பித்தார். இருவரும் முத்தமிட்டுக் கொண்டனர். ஆரவ் விடம் தனது காதலை ஓவியா வெளிப் படுத்தினார். 

ஆனால் அவருடைய காதலை ஆரவ் ஏற்க வில்லை. நட்பாக பழகிய தாக சொல்லி விலகினார். காதல் தோல்வி யால் ஓவியா மன அழுத்த த்துக்கு ஆளாகி கண்ணீர் விட்டு அழுதார். 
நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலை க்கும் முயன்றார். மனோ தத்துவ நிபு ணர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். போலீசார் விசாரணை நடத் தவும் நேர்ந்தது. தற்போது டி.வி நிகழ்ச்சி யில் இருந்து வெளி யேற்றப் பட்டு விட்டார். 

இந்த நிலை யில் ஓவி யாவை மணக்க நடிகர் சிம்பு விருப்பம் தெரிவித் ததாக சமூக வலைத் தளங் களில் தகவல் பரவியது. இதனை சிம்பு மறுத்தார்.

காதல் சர்ச்சை யில் சிக்கிய ஓவியா வுக்கு தற்போது பட வாய்ப் புகள் குவிகி ன்றன. டைரக் டர்கள் அவரை அணுகி கதை சொல்லி தங்கள் படங் களில் நடிக்க அழைப்பு விடுத்து வருகி றார்கள். 
விஷ்ணு விஷா லின் சிலுக் குவார் பட்டி சிங்கம் படத்தில் நடிக்க ஒப்பந்த மாகி உள்ளார். விஜய் ஜோடியாக புதிய படத்தில் நடிக்கவும் அவரிடம் பேச்சு நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளி யேறிய பிறகு ஓவியா தலை முடியை வித்தியா சமாக வெட்டி புதிய தோற்ற த்துக்கு மாறி இருக்கிறார்.
Tags:
Privacy and cookie settings