ஸ்மார்ட்போனில் பி.எஃப். கணக்கு !

ஸ்மார்ட் போன் மூலம் பிராவி டென்ட் ஃபண்ட் (பி.எஃப்), கணக்கு விவரங்களை எளிதாக தெரிந்து கொள்ளும் விதமாக 
ஸ்மார்ட்போனில் பி.எஃப். கணக்கு !
மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனமான, இபிஎஃப்ஓ புதிய மொபைல் ஆப்ஸ் (செயலி)யை அறிமுகம் செய்துள்ளது.

இபிஎஃப்ஓ இணைய தளம் (http://www.epfindia.com/) மூலம் இந்த ஆப்ஸை பதவி றக்கம் செய்து பயன் படுத்தலாம். இந்த ஆப்ஸ் மூலம், பிஎஃப் உறுப்பி னர்கள் தங்கள் கணக்கு விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். .

இந்த ஆப்ஸ் மூலம் பி.எஃப் பென்ஷன் பெறுப வர்கள், நிறுவ னங்கள் என அனை வரும் விவரங் களை தெரிந்துக் கொள்ள லாம்.

மேலும் செல்போன் எஸ்எம்எஸ் (குறுஞ் செய்தி) மூலம், யூனிவர்சல் அக்கவுன்ட் எண்ணை இயக்கும் வசதி மற்றும் 'மிஸ்டு கால்' சேவையும் இபிஎஃப்ஓ கொண்டு வந்து ள்ளது.
77382 99899 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பு வதன் மூலம் இந்தச் சேவையை பயன் படுத்த லாம்.

சுமார் 3.54 கோடி பி.எஃப் உறுப்பி னர்கள், 49.22 லட்சம் பி.எஃப் பென்ஷன் பயனா ளிகள் மற்றும் 6.1 லட்சம் நிறுவ னங்கள் இந்தச் சேவையை பயன் படுத்திக் கொள்ள முடியும்
Tags:
Privacy and cookie settings